தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் டூவிபுரத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் அனைத்திந்திய…
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ம் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை ஜெபமாலையும்…
தூத்துக்குடி தமிழகம் முழுவதும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.…
தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து 30 ஆண்டுகள் வரை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பணியாற்றி 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்…
தூத்துக்குடி இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு…
தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் முதல்வா் விஜய், மற்றும் கலெக்டா் விஷூ மகாஜனுக்கு அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகா்…
தூத்துக்குடி செய்தியாளர்கள் த பாலகிருஷ்ணன் த சண்முகசுந்தரம் த மாரிமுத்து ஆகியோர் தாயாரும். செய்தியாளர் ரேகா மாமியாருமான சின்னதாய் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவன்…
Sign in to your account