Saturday, 13 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Last updated: June 10, 2026 11:22 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி எந்த அளவுக்கு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு தகுந்தாற்போல் பல கட்ட பணிகளை தொடர்ந்து செய்து தனது தந்தையின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திமுக தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார் மேயா் ஜெகன் பொியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்து வரும்நிலையில் மாநகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் 28 வருடங்களுக்கு முன்பு பராமரிக்கப்பட்டது அதன் பின்பு எந்த ஒரு மாநகராட்சி மேயரும் அதனை சீரமைப்பு பணியை செய்ய முன்வரவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி தெப்பக்குளத்தை நேரில் பார்வையிட்டு பல கட்டங்களாக ஆலோசனை செய்து பழமை மாறாமல் நவீன மயமாக்கும் பணியை மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார்.

75 லட்ச ரூபாய் மதிப்பீல் சீரமைப்பு பணிகள் பொதுமக்களின் பொழுது போக்கு அம்சத்துடன் அமைப்பதற்காக நடைபெற்ற பணிகளையும் தொடர்ந்து பார்வையிட்டு வந்தார்

இந்நிலையில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தநிலையில் நடைமேடை இருபுறமும் விரிசல் ஏற்பட்டு சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது அதையும் இரவோடு இரவாக நேரில் பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி சீரமைப்பு பணிகளை எப்படி சரி செய்வது என்று ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அண்ணா யுனிவர்சிட்டி நிபுணர்களை வரவழைத்து அதன் அடிப்படையில் பணிகளில் ஏற்பட்ட விரிசலை சரி செய்வது என்று முடிவு செய்தார்

தெப்பக்குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் சில கருத்துக்களை கேட்டறிந்தார் அங்கு பணிகளில் இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் ஆலோசனை செய்தார். இதுபோல நிகழ்வு இனிமேல் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில் அதற்கான தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் அங்கேயே இருந்து பணிகளை கண்காணித்து வந்தனர் மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்ற நாள் முதல் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காகவே பணி செய்து வருகிறார் 6 மணி நேரம் மட்டும் ஓய்வெடுத்து வருகிறார் மேலும் திமுக தலைமை தன் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மாநகராட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், வட்டச்செலயாளர் ரவீந்திரன், போல்ேபட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலர் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் திருச்சிற்றம்பலம் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் வாழ்த்து
Next Article தூத்துக்குடி ஜமாபந்தியில் 386 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாய அலுவலரும் கலெக்டருமான விஷுமகாஜன் தகவல்

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைச்சா் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

By Tamilagapuratchi
தூத்துக்குடிமாவட்டம்

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக மால்மருகன் நியமணம் ஜி.கே.வாசன் அறிவிப்பு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?