தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளரும் வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமான பனையூாில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்லிஆனந்த், மற்றும் அமைச்சர் ஆதவ் அா்ஜுனா, வெங்கட்ரமணன், முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் மீன்வளத்துறை அமைச்சா் ஸ்ரீநாத்தை நோில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். மாவட்ட துணைச்செயலாளர் கோல்டன், மற்றும் கிஷோா் உடனிருந்தனா்.
தூத்துக்குடியில் திருச்சிற்றம்பலம் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் வாழ்த்து