Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா அரசுக்கு காயல் அப்பாஸ் கேள்வி

Last updated: August 25, 2026 3:00 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா, தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக சிறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவி இஸ்லாமியர்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இஸ்லாமிய சிறைவாசிகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான நோயினாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். மேலும். சிறைவாசிகளின் விடுதலை ஒட்டு மொத்தம் தமிழக இஸ்லாமியர்களின் எதிர்ப்பார்காக இருக்கின்றன என்பதை இந்த அறிக்கையின் வாய்லாக தெரிவித்து கொள்கிறோம். மேலும்.15 ஆண்டுக்கும் மேலாக சிறை தண்டனை யை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜவாஹீருல்லா தமிமுல் அன்சாரி போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து ஆளும் அரசுகளுக்கு கோரிக்கையே முன் நிறுத்தி குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக இவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஆளும் அரசுகள் செவி சாய்க்காமல் கடந்து சென்று போவது ஏன் ? மேலும் இளமையில் சிறைக்கு சென்ற இஸ்லாமிய சிறைவாசிகள் முதுமை ஆகியும் அவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய முன் வராதது ஏன் ? மேலும் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்கான அனைத்து அதிகாரமும் தமிழக அரசுயிடம் இருக்கின்றன. அப்படி இருக்க இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மட்டும் தொடர்ந்து கேள்வி குறியாகவே இருந்து வருவது ஏன்? ஆகவே 15 ஆண்டுக்கும் மேலாக தமிழக சிறைகளில் தண்டனையை அனுவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல் மற்றும் அவர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு மறு வாழ்வு கொடுக்கும் வகையில் சட்ட பிரிவு என் 161ன் படி சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

[

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க சட்டம் மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்
Next Article அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் இல்லத்திருமண விழா – எஸ்.பி. மாரியப்பன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi

ஆலங்குளம் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் எஸ்பி மாரியப்பன்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்இந்தியாதற்போதைய செய்திவிளையாட்டு

யோகா உலகத்துக்கு அமைதியின் பாதையை தருகிறது: பிரதமர் மோடி உரை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?