Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்

Last updated: August 25, 2026 3:15 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமானதாகிறது. மழை நீர் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை பயன்பாட்டிற்கு ஏதுவானதாக மாறுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்பாராத வறட்சி காலங்களில் மாநகர பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தக்கூடிய நீர் நிலைகள் ஏதும் இல்லாத நிலையில் ஒவ்வொரு கட்டிடத்திலும் மழை நீரை முறையாக சேகரித்து சேமித்து வைக்கும் அமைப்பினை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாக காணப்படுகிறது. எனவே மாநகர பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் சேமிப்பு அமைப்பினை உடனடியாக ஏற்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதுகுறித்து ஏற்படக்கூடிய சந்தேகங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நேரில் கேட்டு செயல்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா அரசுக்கு காயல் அப்பாஸ் கேள்வி
Next Article எதிா்கால தலைமுறையினறை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஓன்றிய முன்னாள் கவுன்சிலா் அந்தோணி தனுஷ்பாலன் இல்ல விழா மணமக்களுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 11 சட்டமன்ற தொகுதி களஆய்வு அறிக்கையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி விழாவா ஜனநாயகன் படவிழாவா மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்த அமைச்சா் ஸ்ரீநாத்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?