Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

“வேலவன் ஜுவல்லர்ஸ் நகைகளுக்கு உடனடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!!!

Last updated: September 21, 2026 6:17 pm
Tamilagapuratchi
Share
SHARE

தமிழக அரசுக்கு அவசரக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்

பொருள்: தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் தொடர்பாக நிலவி வரும் தகவல்கள் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர உடனடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மற்றும் விசாரணை நடத்தக் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 21.06.2026 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், கடந்த சில நாட்களாக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் தூத்துக்குடி வேலவன் ஸ்டோர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும் வேலவன் ஜுவல்லர்ஸ் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வேலவன் ஸ்டோர் நிர்வாகத்தினருக்கு சில சமூக அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்த உண்மை நிலை சட்டரீதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் கண்டறியப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் நேர்மையான முறையில் தொழில் செய்து வருவதுடன், தங்களது தொழில் நிறுவனங்கள் தொடர்பான உரிய தரக்கட்டுப்பாட்டு மற்றும் சட்டப்பூர்வ சோதனைகளுக்கு ஒத்துழைக்க எப்போதும் தயாராக உள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் உள்ள தங்க நகைகளின் தரத்தை உரிய அரசு அங்கீகரிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் முழுமையாக ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கிறது.

இதன்மூலம் தற்போது நிலவி வரும் சந்தேகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். மேலும், எந்த ஒரு சமூகத்தையும் சார்ந்த தொழிலதிபர்கள் அல்லது வணிகர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக ரீதியான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், வேலவன் ஸ்டோர் நிர்வாகத்திற்கு எதிராக சாதி ரீதியான தாக்குதல் அல்லது மிரட்டல் தொடர்பாக புகார் கூறப்படும் நபர்கள் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு கோருகிறது.

மேலும், மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் உண்மையான தகவல்களை சேகரித்து, தேவையானால் சிபிசிஐடி விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது.

உண்மை வெளிவருவதும், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதும், சமூகங்களுக்கிடையே நிலவும் பதற்றம் குறைந்து அமைதியான சூழல் உருவாவதும் தமிழகத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் அவசியமானதாகும்.

எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையை வெளிப்படுத்தி, சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு
நிர்வாகிகள் சார்பில்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் கேவிகே சாமி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் மலா்தூவி மாியாதை
Next Article முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் புதுச்சேரி எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கி உள்ளது தேர்தல் பரப்புரையில் திமுக அமைப்பாளர் இரா. சிவா பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கந்து வட்டியில் இருந்து மீண்டு வருவதற்காகவே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகாட்சி சாா்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது மேயர் ஜெகன் ெபாியசாமி பேசினாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?