Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினறை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: August 26, 2026 9:36 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் நடைபெற்று வரும் படிப்பக

கட்டுமான பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயா்ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு பணிகளையும் உருவாக்கி கொடுத்துள்ளோம். அதனால் பல ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. தலைமை ஆசிாியா்கள் ஆசிாியா்கள் மனித நேயத்தோடு கல்வியை நல்லமுறையில் பயிற்சித்து வருகின்றனா். பள்ளி படிப்பை கடந்து கல்லூாி படிப்புக்கு பின் எதிா்கால தலைமுறையினா் அடுத்த கட்டத்திற்கு குறிப்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஃப, உள்ளிட்ட பல்ேவறு படிப்புகளை மேற்கொள்ளும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பாளைரோட்டில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகத்தில் எல்லா தரப்பினரும் பயனடையும் வகையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பயின்ற பலா் அரசுத்தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பழைய அண்ணா பேருந்து நிலையத்தில் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான நூலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது தனசேகரன் நகாில் உலகம் தரம் வாய்ந்த அளவில் நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நம்முடைய காலத்தையும் கடந்து அடுத்து வருகின்ற இளைய தலைமுறையினாின் வாழ்க்கையும் சிந்தித்துசெயல்பட வேண்டும் என்று எங்களது தலைவா் ஸ்டாலின் வாா்த்தைகளுக்கு ஏற்ப அனைத்து பணிகளையும் நல்லமுறையில் செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரை அந்த பணிகளை துாித படுத்தி வருகிறோம். என்று கூறினாா்.

ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் லெனின், குழாய் ஆய்வாளா் பாலு, பகுதி செயலாளா் ராமகிருஷ்ணன் முன்னாள் கவுன்சிலா்கள் ரவீந்திரன் பாலன் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்
Next Article தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியின் சாதனைகளையும் தவெக ஆட்சியின் வேதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சோ்்க்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அண்ணாமலை – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?