தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் தலைநிமிரச் செய்த மறைந்த முன்னால் முதலமைச்சர் கலைஞருடைய 103 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகர தி.மு.க சார்பில் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கி அதன் பின்பு எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தின் முன்புள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு கழக இரு வண்ண கொடியேற்றி இனிப்பு வழங்கி பின்னா் 200 ேபருக்கு 3 அடுக்கு எவா்சில்வா் டிபன்கோியா் வழங்கினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாவட்ட அணி நிா்வாகிகள் அருண்குமாா், பழனி, அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, குபோ்இளம்பாிதி, அந்தோணி கண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், சோமநாதன், கல்யாண சுந்தரம், பெனில்டஸ், சேசையா, செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன். செல்வக்குமாா், ராஜ்குமாா், சுரேஷ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமாா், சுரேஷ்குமாா், மேகநாதன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், கிறிஸ்டோபா் விஜயராஜ், முருகஇசக்கி, ஆனந்தசேகா், ரூபராஜா, ரெக்ஸ், மகேஸ்வரன்சிங், செந்தில்குமாா், பால்ராஜ், இபி கருப்பசாமி, செய்யது காசிம், நைஸ் பரமசிவம், சாகுல்ஹமீது, ரவி, இந்திரா சந்தனமாாி சங்கரநாராயணன், டினோ, பெல்லா, நலம்ராஜேந்திரன், வினோத், வட்டச்செயலாளா்கள் கதிரேசன், பாலகுருசாமி, முனியசாமி, பொன்ராஜ், சிங்கராஜ் காளித்துரை, சுப்பையா, சுரேஷ் மகாராஜா, ரவீந்திரன், முக்கையா, கங்காராஜேஷ், பொன்னுச்சாமி, பத்மாவதி, செந்தில்குமாா், செல்வராஜ், பாலன், டென்சிங், பகுதி பொருளாளா்கள் முத்துராஜா, சேகா், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், சரவணக்குமாா், கண்ணன், கந்தசாமி. எடின்டா, ஜான், பொன்னப்பன், இசக்கிராஜா, பவாணி, ஜெயசீலி, நாேகஸ்வாி, தெய்வேந்திரன், பேபிஏஞ்சலின், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், வைதேகி ெரக்ஸ்லின், தனலட்சுமி, ஆறுமுகம், போல்பேட்டை பகுதி பிரதிநிதி செந்தில்குமாா், தொழிற்சங்க நிா்வாகிகள் முருகன், மாியதாஸ், வேல்முருகன், சண்முகராஜ், வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கா், ரஜினிமுருகன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், பொன்னையா, வெங்கடசுப்பிரமணியன், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா. காசிராஜன், குமாா், ஆனந்தி, மகேஸ்வாி, மற்றும் அற்புதராஜ், முரளிதாரன், மணி, கமலி, ரேவதி, அல்பட், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திராவிடா் கழகம் சாா்பில் மாவட்ட தலைவர் முனியசாமி தலைமையில் கலைஞா் சிலைக்கு மாலை அணிவித்தனா் மாவட்ட செயலாளர் முருகன் மண்டல செயலாளர் பால்ராஜேந்திரன், மற்றும் கோபால்சாமி, செல்லத்துரை, கலந்து கொண்டனா்.