Saturday, 13 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கோடைகாலத்திலும் தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: June 9, 2026 4:47 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி அழகேசபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிதண்ணீர் குழாய் அமைக்கும் பணி அண்ணாநகா் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்க இருக்கும் இருபணிகளையும் மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்ட பின் கூறுகையில் தூத்துக்குடி நகராட்சியாக இருந்த காலத்தில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பல இரும்பு குழாய்கள் மிகவும் ஆழமான பகுதியில் இருந்த நிலையில் அதிலும் துருப்பிடித்து உடைந்த நிலையும் இருந்த காரணத்தால் பொதுமக்களுக்கு சீராண குடிதண்ணீர் தடையின்றி வழங்க வேண்டும். என்ற தொலைநோக்கு பாா்வையுடன் புதிதாக ரப்பா் குழாய்கள் தரை மட்டத்திலிருந்து சுமாா் 7 அடி கீழ்நோக்கி பதிக்கப்பட்டு கருப்பு மற்றும் புளு கலா் பைப்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு குடிதண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில இடங்களில் நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யும் போது வரும் வேகத்தின் காரணமாக உடைப்பும் ஏற்படுகிறது. அதையும் முழுமையாக கண்காணித்து சாி செய்து வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகைக்கேற்ப பல பகுதிகளில் தினசாியும் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறையும் வல்லநாடு கலியாவூா் ஆகிய இடங்களிலிருந்து வரபெற்ற குடிதண்ணீர்் மாநகராட்சி பகுதியில் உள்ள 39 நீர் தேக்க தொட்டிகளில் ஏற்றம் செய்து அதன் மூலம் எல்லா பகுதிகளுக்கும் நேரங்கள் குறிக்கப்பட்டு மாநகராட்சி ஊழியா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைகாலத்திலும் நீர்வரத்து குறைவாக இருந்த போதும் எல்லோருக்கும் தடையின்றி நிறைவாக குடிதண்ணீர் வழங்கி வருகின்றோம் இதை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு இந்த கோடைகாலத்தை கடந்து அடுத்து வரும் மழைகாலத்தை எதிர்நோக்கி அதற்கான ஆயத்த பணிகளையும் முன்னெச்சாிக்கையுடன்மேற்கொண்டுள்ளேன். மாநகராட்சி பகுதி மக்கள் நலன் கருதி திமுகதலைவர் ஸ்டாலின் வழியில்அக்கறைகொண்டு நோ்மையானவழியில் முழுமையாக அர்ப்பணித்துகொண்டு பணியாற்றி வருகிறோம். என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.

 

ஆய்வின் போது கவுன்சிலா்கள் ஜான்சிராணி, கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜா, இளநிலை பொறியாளர் லெனின், வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், முனியசாமி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் ஞானமாா்டின், உள்பட பலர் உடனிருந்தனா். அண்ணாநகா் பகுதியில் பொதுமக்களிடம் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள்கூட்டத்தில் 485 மனுக்கள் பெறப்பட்டுள்ளது- கலெக்டா் விஷுமகாஜன் தகவல்
Next Article 38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி கட்சி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கம்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் – 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டா் இளம்பகவத் வழங்கினார்.

By Tamilagapuratchi

ஆலங்குளம் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் எஸ்பி மாரியப்பன்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?