Tamilagapuratchi

863 Articles

தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சாா்பில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி வக்கீல் பால்துரை இனிப்புகள் வழங்கி உணவு வழங்கினாா்.

தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் தலைநிமிரச் செய்த மறைந்த…

கலைஞா் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் கேக் வெட்டி கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் தலைநிமிரச் செய்த மறைந்த…

பள்ளி கல்லூாி செல்லும் மாணவ மாணவிகளுக்கு அன்பான வேண்டுகோள் செய்தியாளர் சண்முகசுந்தரம்

தமிழகத்தில் பள்ளி தோ்வு விடுமுறைக்கு பின் வரும் 4ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நம்மாவட்டம் மற்றும் தூத்துக்குடி பகுதியை…

தனியாக நல வாரியம் அமைக்க முதலமைச்சர் விஜய்க்கு சமூக செயல்பாட்டாளா் ஜோசப் கென்னடி கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனத்திற்க்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை…

தற்கொலை செய்த அதிமுக நிர்வாகி படத்திற்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தூத்துக்குடி தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன் அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனமுடைந்து…

தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா் தாயாா் மறைவு கனிமொழி எம்பி நோில் ஆறுதல் கூறினாா்

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் தாயார் அழகம்மாள் அண்மையில் மறைவுற்ற செய்தியறிந்து, மாப்பிள்ளையூரணி கோமஸ்புரத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் கனிமொழி…

தூத்துக்குடி ஓன்றிய முன்னாள் கவுன்சிலா் அந்தோணி தனுஷ்பாலன் இல்ல விழா மணமக்களுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளரணி துணை அமைப்பாளரும் முன்னாள் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன் மகன் சிம்சன் காந்தி மைக்கேலின் சுவேதா ஆகியோாின்…

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் 75 காங்கிரஸ் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.

தூத்துக்குடி தமிழக சட்டமன்ற தோ்தலுக்கு பின் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக காங்கிரஸ்கட்சியை சோ்ந்த ஓரு தரப்பினா் தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணி அமைத்ததை விரும்பாமல் மாற்றுக்கட்சியில்…

அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும்.!வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை.!

தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழிலகத்துறை அமைச்சராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட புறநகர் செயலாளராகவும் உள்ள அமைச்சர் மதன்ராஜாவை மீது அடுக்கடுக்கான…

கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐயை விடுவிக்கக் கோரி கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை விடுவிக்கக் கோரி கயத்தாறில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்…

இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் கள…

தூத்துக்குடியில் காங்கிரஸ் பிரமுகா்கள் மீது தொடா்தாக்குதல் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் மாவட்ட தலைவர் சகாயராஜ் கண்டன அறிக்கை

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி…

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் பிரச்சனையை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

தூத்துக்குடி ஜீன் : 01 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, சவேரியார்புரம், தங்கம்மாள்புரம் பழைய காயல், புல்லாவெளி…

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை!

தூத்துக்குடி கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஜூன் 3-ம் தேதி அனைத்துப் பகுதிகளிலும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும்…

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோர்…