தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளரணி துணை அமைப்பாளரும் முன்னாள் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன் மகன் சிம்சன் காந்தி மைக்கேலின் சுவேதா ஆகியோாின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இதனையடுத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு நோில் சென்று மணமக்களை கனிமொழி எம்.பி வாழ்த்தினாா். அருகில் தெற்குமாவட்டதிமுக செயலாளரும் முன்னாள்அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, உள்ளாா்.
தூத்துக்குடி ஓன்றிய முன்னாள் கவுன்சிலா் அந்தோணி தனுஷ்பாலன் இல்ல விழா மணமக்களுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து