Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

Last updated: February 10, 2026 8:36 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி 21வது மாநில அளவிலான பாரா சீனியர் தடகள விளையாட்டு போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டரங்கத்தில் வைத்து கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாரா விளையாட்டு சங்கம் சார்பாக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனா்.

குண்டறியும் டி20 போட்டியில் முத்துமீனா முதல் தங்கப் பதக்கம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மதீஸ்வரன் 3வது வெண்கலப் பதக்கம், 5000 மீட்டர் டி11 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், 400 மீட்டரில் ஜெயன் முதல் தங்கப் பதக்கம், 200 மீட்டரில் 2வது வெள்ளிப் பதக்கம் 100 மீட்டர் டி36 37 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், குண்டு எறிதலில் காயத்திரி முதல் தங்கப் பதக்கம், ஈட்டி எறிதலில் எஃப்34 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், குண்டறியும் போட்டியில் மலையேஸ்வரி 2வது வெள்ளிப் பதக்கம், கிளப்த்ரோ எஃப் 32 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், 100 மீட்டர் டி35 போட்டியில் நித்ன் சுரேஷ் 3வது வெண்கலப் பதக்கம், 100 மீட்டரில் இசக்கி ராணி 2வது வெள்ளிப் பதக்கம், 200 மீட்டர் டி36 போட்டியில் 2வது வெள்ளிப் பதக்கம், ஈட்டி எறிதல் எ“ப் 55 போட்டியில் மகேஸ்வரி 2வது வெள்ளிப் பதக்கம், 400 மீட்டரில் கணேஷ்பாண்டியன் 2வது வெள்ளிப் பதக்கம் டி36 37, 1500 மீட்டர் டி46 ஓட்டத்தில் கார்குவேல்ராஜ் 2வது வெள்ளிப் பதக்கம், டி46 ஈட்டி எரியும் போட்டியில் ரெஜினா பியூலா 2வது வெள்ளிப் பதக்கம், 100 மீட்டரில் முத்துசெல்வி 2வது வெள்ளிப் பதக்கம், டி46 குண்டு எரியும் போட்டியில் 3வது வெண்கலப் பதக்கம், வட்டு எரியும் போட்டியில் எஃப்44 போட்டியில் முத்துகிருஷ்ணன் 2வது வெள்ளிப் பதக்கம், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனா். விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளா ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா்,மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முகமது நசீர் துணைத் தலைவர் கான்ஸ்டன்ட் துணை தலைவர் கிறிஸ்டோபர் செயலாளர் ஸ்டீபன் துணைச் செயலாளர் ஜெயலட்சுமி பொருளாளர் நீல ராஜன் ஈட்டி நம்பர் நாவீஸ்வரி ரிஹானா பர்வீன் அஜிஸ் பாராட்டினார்கள். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டி ஒரிசா புவனேஸ்வரில் நடைபெறவுள்ளது அதில் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article நாளைய தலைமுறையினா் நீங்கள் தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!
Next Article வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி!!!

You Might Also Like

தூத்துக்குடி

லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதலமைச்சா் ஸ்டாலின் எண்ணத்தை கரூாில் கடமை உணா்வோடு கனிமொழி எம்பி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!

By Tamilagapuratchi
அரசியல்

எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?