Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி!!!

Last updated: February 15, 2026 12:48 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகம் புதிய கட்டிடம் டூவிபுரத்தில் திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தாா்.
பின்னா் சி.த.செல்லபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2026ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் பொதுதேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை 5000 ரூபாய் அவரவர் வங்கிகளில் ஏற்றப்பட்டுள்ளது அதில் 2000 ரூபாய் கோடைகால உதவித்தொகை என்று கூறியுள்ளார் நான்கு வருடம் கோடை காலம் வரவில்லையா மக்களின் ஆதரவோடு மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி யார் பதவி ஏற்பார். மக்களின் வரிப்பணத்தை தமிழக முதலமைச்சர் தவறாக பயன்படுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பயணம் வரும் போது மக்களிடம் நல்ல எழுச்சி இருந்தது மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 2000 ரூபாய் என்று அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார் அனைவருக்கும் வீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார் ஆனால் இன்று வரை ரத்து செய்யப்படவில்லை ஆனால் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். வருடத்திற்கு தாய்மார்களுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது திரேஸ்புரம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் பாலம் அமைத்தார்கள் அந்தப் பாலம் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் அதனால் கடல் அரிப்பு ஏற்படுகிறது படகு சேதம் அடைகிறது. தமிழக முதலமைச்சர் தன்னுடைய மகனுக்கு பட்டம் சூட்டுவதற்காக அனைத்து வேலைகளும் செய்து வருகிறார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடும் நடிகர் விஜய் பேசும்போது நான் ஒரு முறை ஓருபொழுது மறுமுறை பேசமாட்டேன் என் பேச்சு நானே கேட்க மாட்டேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார் கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் மரணம் அடைந்தனர் அவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல் வரவழவைத்து ஆறுதல் கூறியது மிகவும் கேலிக்கூத்தாகவே உள்ளது. ஒரு நடிகர் விஜய் சினிமா படத்தில் வசனம் எழுதிக் கொடுத்து பேசுவது போல பேசி வருகிறார் அதை சினிமாவுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும் அரசியலுக்கு சரிவராது யானை மணி சத்தம் கேட்டவுடனே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவார்கள் அது போல தான் நடிகர் விஜய் நடிகர் என்பதால் மக்கள் கூட்டம் கூடுகிறது வெளியே வர மாட்டார் தற்போது வெளியே வருவதால் மக்கள் அவரை பார்க்க வருகின்றனர் வான்கோழி மயிலாக முடியுமா? படத்தில் நடிகர் விஜய் காலை கொண்டு பத்து பேரை அடிப்பார் அதனால் தான் அவர் காலை பார்ப்பதற்கு மக்கள் வருகிறார்கள் ஆகையால் கூட்டம் கூடுபவர்கள் எல்லாம் எம்ஜிஆராகவும், ஜெயலலிதாவாகவும் யாரும் வர முடியாது மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் பதவி ஏற்பார் என்பது மட்டும் உறுதி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் கூறினார். அமைப்பு செயலாளா் சின்னத்துரை, உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவா்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.
Next Article 50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.

You Might Also Like

தூத்துக்குடி

கள் இறக்கும் போராட்டம் நடத்திய சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சொல்வதா? டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு கடும் கண்டனம்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P மாரியப்பன் ஆழ்ந்த இரக்கம் தெரிவிக்கிறார்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் – நிறுவனத் தலைவர் S.P. மாரியப்பன் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?