Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தொகுதி வாாியாக ஆய்வு மேற்கொள்ள ஸ்டாலின் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமிக்கு புதிய பொறுப்பு

Last updated: May 16, 2026 9:47 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டமன்ற தோ்தலில் திமுக 58 இடங்களில் உதயசூாியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தோ்தல் முடிவுக்கு காரணம் என்ன என்ற கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கடந்த 14ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில், தேர்தல் முடிவுகளை தொகுதிவாரியாக ஆய்வு செய்யும் நோக்கில் 36 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களை நேரடியாக சந்தித்து கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை சேகரிக்க உள்ளனர். கள ஆய்வு அடிப்படையில் தயாரிக்கப்படும் விரிவான அறிக்கை, வரும் ஜூன் 5ம் தேதிக்குள் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் கிழக்கு, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்த ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைக்க, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி மற்றும் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, கட்சியின் எதிர்கால தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Article தூத்துக்குடியில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2 பேர் கைது!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் இல்லத்திருமண விழா – எஸ்.பி. மாரியப்பன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகளை ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?