தூத்துக்குடி மத்திய பாஜக அரசின் சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட் பதவி காலத்தை நீடித்ததை கண்டித்தும் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்தும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசு அலுவலகமான வருமானவரித்துறை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல்ராஜ் சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆா்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் செந்தூரப்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் மைக்கேல் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், மாநில பேச்சாளர் முத்து, ஐஎன்டியுசி பாலகிருஷ்ணன், கவுன்சிலா் எடின்டா மாவட்ட துணைத் தலைவர்கள் தனபால்ராஜ், அருள்வளன், அந்தோணி ஜெயராஜ், முத்துப்பாண்டி ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார் ராஜாராம், மாவட்ட துணை அமைப்பு தலைவர்கள் இளைஞர் காங்கிரஸ் மரிய ஆல்வின், மாணவர் காங்கிரஸ் பிளசி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் பிரிவு பர்ணபாஸ் ஊடகப் பிரிவு ஜெயஜோதி, ஆராய்ச்சி பிரிவு சிவ்ராஜ் மோகன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரென்னிஸ் பாபு, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சாந்தி மேரி வசந்தி, அசன் பாத்திமா, அமுதா, பர்வீன் செய்யதுஅலி பாத்திமா, மாரி, வார்டு தலைவர்கள் காமராஜ் முனியசாமி தனிஸ்லாஸ் ராஜரத்தினம் கிருஷ்ணன் வில்சன் சேர்மப்பாண்டி மகாலிங்கம் முருகேசன் அலெக்சாண்டர், செல்லராஜ், சிமியோன், ஜூட்சன், நாகேந்திரன், வார்டு செயலாளர்கள் ராஜ்குமார், பெனடிட், லட்சுமணன், ஜெயபாண்டியன் செல்வ விநாயகம், ராஜகோபால் கணேசன், தமிழரசன், வழக்கறிஞர் சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.