Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு இந்து முன்னணி கோாிக்கை

Last updated: July 1, 2026 11:03 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவராக மக்களுக்கு பல்வேறு பணி செய்து வருகிறேன் தூத்துக்குடி பீச் ரோடு ரோச் பூங்கா அருகாமை மீன் வலை ஆராய்ச்சி மையம் to படகு போக்குவரத்து வரைக்கும் பொதுமக்கள் பயன்பெறும் நடமேடை மேல்புறம் அமைத்துக் கொடுத்தார்கள் தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக அந்த நடைமேடை 20 அடி தூரத்துக்கு கான்கிரீட் மூலமாக ஒரு கம்பி அமைத்து பொதுமக்கள் அந்த கம்பியும் கான்கிரட்டும் கீழே விழாத அளவுக்கு அமைத்து கொடுத்தார்கள் தற்பொழுது மேல்புறம் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக நடைமேடையும் அமைத்து கொடுத்தார்கள். பின்னர் கடலுக்குள் யாரும் இறங்கி விடக்கூடாது என்று கம்பி அமைக்கிறார்கள் அந்த கிரில் எந்த பிடி தரம் இல்லாமல் அமைக்கும் பட்சத்தில் மாநகராட்சிக்கு பல லட்சங்கள் இழப்பீடு ஆகிவிடும் மக்களின் வரிப்பணம் வீணாக்காமல் கீழ்ப்புறம் எப்படி அமைத்துக் கொடுத்தார்களோ அதே போல் கான்கிரீட் மூலமாக கிரில் அமைத்துக் கொடுத்தால் பொதுமக்கள் பணம் வீணாகாமல் தடுக்கலாம். மேலும் பொது மக்களும் அச்சமில்லாமல் நடை மேடையை பயன்படுத்துவார்கள். என்று அளித்துள்ள மனுவில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை
Next Article காவல்துறை அராஜகம். சி ஐ டி யு கடும் கண்டனம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழி நடத்துவதா? முதல்வர் விஜய்க்கு தி.வி.க.பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 12ம்வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெறாத மாணவர்களுக்கு தொழில் சார்ந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி கலெக்டா் விஷு மகாஜன் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டல் கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது- பக்தர்கள் நலன் கருதி நிர்வாகம் திரும்ப பெறவேண்டும் தூத்துக்குடி சீனிவாச சித்தா் அறிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?