Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: July 1, 2026 10:41 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை பகுதியில் நச்சு நுரை அதிகரித்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருவது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச்சினையாகும். தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் அணை நீர் மாசடைந்து, விவசாய நிலங்களும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 8,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் பாதிக்கப்படலாம் என்ற தகவல், இந்த பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டுகிறது. நீர் மாசுபாடு என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டும் அல்ல அது விவசாயிகளின் உழைப்பு, உணவு பாதுகாப்பு, பொதுமக்களின் உடல்நலம் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வுரிமை ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது. இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் எழுவது அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாடையும், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பலவீனத்தையும் காட்டுகிறது. கெலவரப்பள்ளி அணை நீரின் தரத்தை அவசரமாக பரிசோதித்து அறிக்கையை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் மாற்று நீர்வழங்கல் ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மக்களின் உடல்நலத்தையும், நீர்நிலைகளின் பாதுகாப்பையும் அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை பிரச்சினைக்கு உடனடி, வெளிப்படையான மற்றும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு இந்து முன்னணி கோாிக்கை

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கேள்வி – கடை எண் 10144 மீண்டும் திறக்கப்படுமா?

By Tamilagapuratchi
தூத்துக்குடி

திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?