தூத்துக்குடி அய்யனடைப்பு பிரத்தியங்கிராதேவி பீடம் சத்குரு சீனிவாச சித்தர் புதிய அமைப்பு துவங்கிய அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து கூறுகையில் தமிழகத்தில் புதிதாக தொடங்கியுள்ள வேத லீடர் நாம் தலைவர்கள் அதாவது நம் நாட்டினுடைய அனைத்து வாக்காளர்களும் தலைவர்கள் தமிழர்கள் அனைவரும் தலைவர்கள் என்கின்ற பெரும் நாமத்தோடு கட்சி தொடங்கி இருக்கிறார்
அண்ணாமலையைப்பற்றி நான் சொல்லி மற்றவா்களுக்கு தெரிய வேண்டியது இல்லை மிகப்பெரும் தலைவர் பிஜேபி முன்னாள் தலைவர் அண்ணாமலை என்னை கேட்டால் பாரதீய ஜனதா கட்சியினுடைய பெரிய இழப்பாகவே இதை நான் கருதுகிறேன். அவர் தலைவராக இருக்கின்ற பொழுது தமிழகத்தில் ஏறத்தாழ 13 சதவீதம் 11 சதவீதம் வாக்குகளை பெற்றார்கள் இப்பொழுது வெறும் 3 சதவீதம் அவருடைய உழைப்பு இப்பொழுது வெறும் மூன்று சதவீதமே வாக்கு பெற்றுருக்கின்றனர் அவருடைய உழைப்பு அமிர்தமான உழைப்பு அவர் சமீபத்தில் ஒரு பேட்டி கண்டேன் மும்மொழிக் கொள்கையும் எதிர்த்திருக்கிறார் மதச்சார்பற்ற ஒரு நல்ல தலைவர் இதுவரையிலும் அவர் எந்த மதத்தையும் குற்றம் சாட்டி பேசியது கிடையாது அப்பேர்பட்ட நல்ல தலைவர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார் அவருடைய கட்சி மென்மேலும் வளர வேண்டும் வருங்காலத்தில் அவர் முதலமைச்சராக வேண்டும் என்றும் அன்னையே அனுக்கிரகத்தோடு அவரை ஆசீர்வதிக்கிறேன் அவருடைய கட்சி மென்மேலும் வளர்ந்து அவர் பெரும் புகழை இயற்ற வேண்டுமாக அவரை வாழ்த்திகிறேன் என்று கூறினாா்.