Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்இந்தியா

தூத்துக்குடியில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Last updated: May 16, 2026 10:08 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கன்னியாகுமரி பெருங்கோட்ட அமைப்பு இணைச்செயலாளர் கிருஷ்ணன் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், மாவட்டத்தில் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி வாரியான களநிலவரங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மக்களின் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப் பணிகள் மற்றும் மத்திய அரசின் சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், கனல் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன், வழக்கறிஞர் வாரியர், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், நவமணிகண்டன், மாவட்ட செயலாளர் சபரிமலை, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா மண்டல தலைவர்கள் சரவணன், மணிகண்டன், மாதவன், சுதா, லிங்கசெல்வம், ராஜேஷ்கனி, சங்கர், செல்வசங்கர், ரதீஸ்குமார், பாப்பா, பேச்சிதுரை, செல்வகுமரன், தங்ககண்ணன் நிா்வாகிகள் காளிராஜா, அர்ஜூன்பாலாஜி, குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தொகுதி வாாியாக ஆய்வு மேற்கொள்ள ஸ்டாலின் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமிக்கு புதிய பொறுப்பு
Next Article விஜய் முதல்வராக பதவியேற்ற 6 நாட்களில் தமிழகத்தில் அடுத்தடுத்து 24 கொலைகள் பொதுமக்கள் அதிா்ச்சி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அமைச்சா் மதன்ராஜாவை புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக மால்மருகன் நியமணம் ஜி.கே.வாசன் அறிவிப்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

–தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?