Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது : பத்திரிகையாளர்கள் தொழில் உபகரணங்களை வைத்து பக்தியுடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

Last updated: October 1, 2025 2:46 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது : இந்துக்களின் முக்கிய பண்டிகையாக நவராத்திரி விழாவும் ஒன்று. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை-ஆயுத பூஜை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழிலில் வளர்ச்சி அடையவும் கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவிக்கு இன்று சிறப்பு பூஜை செய்து நாடு முழுவதும் வழிபடுகின்றனர். தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொழில் உபகரணங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசைக்கருவிகள் என தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கலைவாணி முன்பு வைத்து, மலர்கள், சந்தனம், வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்து வழிபடுகின்றனர் அதன்படி தூத்துக்குடி மாநகர் பகுதியான தமிழ் சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரஸ் கிளப் அலுவலகம் முழுவதும் அலங்கார வளைவுகள் மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டு சரஸ்வதி, விநாயகர், லட்சுமி ஆகிய சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து, அவல், பொரி, கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல் மற்றும் பழங்கள் படையலிடப்பட்டது. மேலும், இந்த பூஜையில், பத்திரிகையாளர்கள் தங்களது தொழில் உபகரணங்கள் ஆன கேமரா, வீடியோ கேமரா, லோகோ, பேனா, நோட்பேடு உள்ளிட்ட செய்தி சேகரிக்கும் உபகரணங்களை சரஸ்வதி படத்தின் அருகில் வைத்து வைத்து பின்னர் விளக்கேற்றப்பட்டு, ஊதுபத்தி முதலான தூபதீபங்களோடு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதில் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மக்கள் பணி சிறக்கவேண்டுமென, வழிபட்டனர். சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தால், பிரஸ் கிளப் அலுவலகத்தில் பக்தி மணம் கமழ்ந்தது. சரஸ்வதி பாடல்கள் ஒலிக்க தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். பின்னர் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் சக்கரை பொங்கல், சுண்டல் பழங்கள் உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜி, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், ஆகியோர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள், லெட்சுமணன், கண்ணன், இருதயராஜ், உறுப்பினர்கள், காதர், சித்திக், மாணிக்கம், ஜெயராமன், கருப்பசாமி, மணிகண்டன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்!!!
Next Article பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் நாளை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் : முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வெங்கடேஷ் பண்ணையார் 22 வது நினைவு வீர வழிபாடு: பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 200 இளைஞர்கள் புடை சூழ நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் அம்மன் புரத்தில் உள்ள பண்ணையார் நினைவு இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?