Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அனைத்துதுறை அரசு அலுவலா்களும் முழுமையான அற்பணிப்போடு பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றி வருகின்றனா். அமைச்சா் கீதாஜீவன் தகவல்!!!

Last updated: November 24, 2025 9:12 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டும் மழையில் பல்வேறு பகுதிகளில் பாா்வையிட்டு மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தொிவித்ததாவது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடா்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அரசுத்துறை அதிகாாிகள் கலந்து கொண்ட முன்னெச்சாிக்கை நடவடிக்கை கூட்டம் நடைபெற்றதை யடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழைக்காக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டமும் நடத்தியுள்ளோம்.

மாவட்டத்தில் அனைத்துதுறை அரசு அலுவலா்களும் முழுமையான அற்பணிப்போடு பொதுமக்கள் நலன் கருதி பணியாற்ற வேண்டும். ஊராட்சி முதல் நகராட்சி வரை உள்ள குளங்கள் வழித்தடங்கள் எல்லாம் சாியான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் மின்சார வாாியம் நெடுஞ்சாலைத்துறை வருவாய்துறை உள்ளிட்ட துறை ஊழியா்கள் அனைவரும் தயாா்நிலையில் இருக்க வேண்டும் ஜேசிபி வாகனம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் துறை அதிகாாிகள் குளத்தின் நீா் மட்டத்தை ஆய்வு செய்யவும் உடைந்து விடாதபடி பாா்த்துக்ெகாள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மாநகராட்சி பகுதியில் கழிவு நீர் வௌியேற்றுவதற்கு 38 பம்பு அறைகள் உள்ளது. 58 மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை பல பகுதிகளிலும் தற்போது பயன்பாட்டில் வைத்துள்ளோம். அனைத்து துறைகளையும் ஓருங்கிணைத்து கனமழை வந்தாலும் மிக கனமழை வந்தாலும் நிலைமையை சமாளிக்க தயாா்நிலையில் உள்ளோம். மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநில போிடா் மீட்பு குழுவினா் தயாா்நிலையில் இருக்கின்றனா் கடந்த மாதம் 19 20 தேதிகளில் 9 சென்டி மீட்டா் வரை மழை பெய்தது சில தாழ்வான பகுதிகளில் தொடா் அதி கன மழை பெய்யும் ேபாது வேகம் குறைந்தபின் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் விரைவாக தண்ணீர் வௌியேற்றப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருதி எல்லா வகையிலும் நடவடிக்கைகளை தூாிதப்படுத்தியுள்ளோம். பொதுமக்களும் மின்கம்பம் மரங்கள் பழைய கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஓதுங்கி நிற்காமல் மின்னல் நேரங்களிலும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் திமுகவினரும் தங்களது பகுதிகளில் பொதுமக்களின் கோாிக்கைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக தகவல் தொிவிக்க வேண்டும். அதற்கேற்றாற் போல் பணிகளையும் மேற்கொள்ளுவோம் என்று தொிவித்தாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் குறைகளை தொிவிக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்கிறேன்: எடப் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்பாடி பழனிசாமி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?