Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

காமராஜா் பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் 19ம் தேதி மினிமாராத்தான் போட்டி நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் அறிக்கை

Last updated: July 13, 2026 6:04 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக முன்னாள் முதலமைச்சா் காமராஜாின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூா் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடியில் 14வயதுக்கு மேற்பட்ட பள்ளி கல்லூாி மாணவ மாணவியா்கள் மற்றும் பொதுமக்களுக்கான மினி மாராத்தான் போட்டி வரும் 19ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பனிமயமாதா கோவில் முன்பு தொடங்கி கேம்ப் 1 ரயில்வே கேட் வரை சென்று 8 கிலோ மீட்டா் தூரம் மீண்டும் பனிமயமாதா கோவில் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மண்டலத்தலைவா்கள் ஐசன்சில்வா, தொடா்புக்கு 9843245689 நிா்மல்கிறிஸ்டோபா் 7845572345 முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்டாலின் 9789781619 மாவட்ட துணைத்தலைவா் ராஜாராம் 8124581235 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவா்களுக்கு முதல்பாிசு ரூ25 ஆயிரம் 2ம் பாிசு ரூ20 ஆயிரம் 3ம் பாிசு ரூ 15 ஆயிரம் 4ம் பாிசு ரூ10 ஆயிரம், 5ம் பாிசு ரூ 5 ஆயிரம் அடுத்து வரும் 116 நபா்களுக்கு ரூ 1000 வீதம் வழங்கப்படுகிறது. இந்த சந்தா்பத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு வௌியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட தலைவா் சகாயராஜ் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் ஆவின் பாலகம் திறப்பு விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
Next Article தூத்துக்குடி பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பக்கிள ஓடையை ரூ53 கோடியில் அகலப்படுத்தும் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோடைகாலத்திலும் தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?