Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆவின் பாலகம் திறப்பு விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

Last updated: July 13, 2026 9:46 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3வது மைல், அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட ஆவின் பாலகம் –ப்ரண்ட்ஸ் காபி கபே திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரிப்பன் வெட்டி ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஆவின் பொருட்களின் விற்பனையை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக இருதய நண்பர்கள் சார்பில் சிறப்பு ஜெபம் நடைபெற்றது.

விழாவில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், ஆல்கன் டிரஸ்ட் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மாவட்ட பிரதிநிதி நாராயணன், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன், வட்டச்செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட், நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த ஆவின் பாலகம், பொதுமக்களுக்கு தரமான ஆவின் பொருட்கள் அனைத்தும் கிைடக்கும் வகையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
Next Article காமராஜா் பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் 19ம் தேதி மினிமாராத்தான் போட்டி நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கொரோனா மழை வௌ்ள காலத்தின் போது ஓடி ஓளிந்தவா்கள் இப்போது வேஷம் போட வருகிறாா்கள். மேயா் ஜெகன் பொியசாமி கடும் தாக்கு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு இந்த மாதம் இறுதியில் வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் கருப்பு கொடி!!

By Tamilagapuratchi
குற்றம்தூத்துக்குடி

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?