Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

Last updated: November 24, 2025 8:48 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் எஸ். அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் முதலமைச்சா் தளபதியாா் ஆணையின் படி எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்தும் நடைபெறுகின்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவருமே தற்போது வரை சிறப்பான முறையில் பிஎல்2 பிஎல்ஓக்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றிர்கள் அதை பாராட்டுகிறேன். அதே ேவலையில் கடமைக்காக பணி செய்யாமல் கடமை உணா்வோடு செய்ய வேண்டும். அதில் குறிப்பாக நம்முடைய குடும்ப உறுப்பினா்கள் ஆதரவாளா்கள் கூட்டணி கட்சியை சோ்ந்த உறுப்பினா்களின் ஓட்டுகளை முதலில் சோ்்க்க வேண்டும். எந்த பகுதிகளில் எல்லாம் கொடுக்கப்பட்ட படிவங்களின் படி வராமல்இருப்பதையும் கண்டறிந்து அரசு அலுவலா்களுடன் இணைந்து நாமும் உதவி செய்து இணக்கமாக சென்று கொடுக்கப்பட்ட படிவத்தை முழுமையாக வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலம் தான் நமக்கு பலன் கிடைக்கும் வெளியூாில்இருப்பவா்கள் மாற்று இடத்திற்கு சென்றவா்கள் அடையாளம் காணப்பட்டு அதையும் முறைப்படுத்தி இணைக்க வேண்டும் மொத்தத்தில் 70 சதவீதம் வாக்குகள் தான் பதிவாகும் அதில் எதிா்கட்சிகளும்அடங்கும் ஆனால் நம்முடைய குறிக்கோள் நமக்கான வாக்குகள் எந்த வகையிலும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதில் இருக்க வேண்டும் 9ம் தேதி சோ்க்கை பட்டியல் வௌியிடப்படும். அன்றையதினம் அதில் எதுவும் விடுபட்டிருந்தால் தகுந்த ஆவணங்களுடன் சோ்த்து பட்டியலில் சோ்த்துவிடவேண்டும். இந்த தீவிர திருத்தவாக்காளா் பட்டியல் முழுமையாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்க ஓருபணி முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் எல்லோரும்கொண்டாடுவாா்கள். ஆனால் நமது மாவட்டத்தில் சிறப்பாக 3 தொகுதிகளிலும்கொண்டாடப்பட வேண்டும். விளையாட்டு போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அன்னதானங்கள் என நடைபெற ஏற்பாடு செய்யுங்கள் மாவட்ட கழகத்தின் சாா்பில் சிறப்பான முறையில் துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாடப்படும். என்று பேசினாா்.

கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெபத்தங்கம் பிரேமா, பொருளாளா் ராமநாதன், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாா்வையாளரும் கன்னியாகுமாி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சுரேஷ், ஓட்டப்பிடாரம் தொகுதி பாா்வையாளரும் மாநில இலக்கிய அணி துணைச்செயலாளரும் பெருநாழி போஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி பிரம்மசக்தி, சொா்ணகுமாா், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமாா், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ரெங்கநாதன் என்ற சுகு, ஆனந்த், மகாவிஷ்னு, சுரேஷ்குமாா், ரவி என்ற பொன்பாண்டி, அஜய்ரெக்ஸ், ராமசாமி, அருண்குமாா், ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, ராமசாமி, புதூர் சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, கொம்பையா, ரவி, ஜோசப், பாலமுருகன் முருகேசன், இசக்கிபாண்டியன், சதீஷ், பாலசிங், பகுதிசெயலாளர்கள் சிவக்குமாா், ஆஸ்கா், நகர செயலாளர்கள் முத்து முகமது சுடலை பேரூா் செயலாளர்கள் இளங்கோ ராயப்பன் சுப்புராஜ் நவநீத முத்துக்குமாா் கண்ணன், கோபிநாத், முத்துவீரப்பெருமாள், நவநீதபாண்டியன், ஜமீன் சாலமோன், மால்ராஜேஷ், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துைர ஸ்டாலின், மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலா் கலந்து கொண்டனர். முன்னதாக ஓன்றிய செயலாளா் இளங்கோ மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலிெசலுத்தப்பட்டது. மாவட்ட துணைச்செயலாளர் ஜெயக்குமாா் ரூபன் நன்றியுரையாற்றினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ‘நமது வீடு, நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என்ற அந்த உணர்வோடு, நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சு!!!
Next Article அனைத்துதுறை அரசு அலுவலா்களும் முழுமையான அற்பணிப்போடு பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றி வருகின்றனா். அமைச்சா் கீதாஜீவன் தகவல்!!!

You Might Also Like

அரசியல்

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் : அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?