Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

30 வருடமாக பாதிப்பு மூன்று மாதம் அவதி 3 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!!

Last updated: October 16, 2025 6:04 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. பழைய மாநகராட்சி அலுவலகம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, குருஸ் பர்னாந்து சிலை அருகே உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் அதிகாலை 5 மணி முதல் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர். அதன் பின்பு பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று வடகிழக்கு பருவ மழை பெய்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் எப்போது மழை பெய்தாலும் மழைநீர் தேங்கியிருக்கும். இன்று அந்த நிலை மாறியுள்ளது. மழை நின்றவுடன் மழை நீர் அவ்வளவும் சென்று விட்டது. ஏழு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பத்து நாள் ஆனாலும் மழை நீர் தேங்கி நிற்கும். ஆனால் மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் இரண்டு மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விட்டது. மாநகராட்சி பகுதி மக்கள் எங்கு வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் மழைநீர் தேங்கவில்லை. கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் 5 வார்டுக்கு ஒரு டிவிஷன் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் உள்ளனர். மூன்று வார்டுகளுக்கு ஒரு சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் லாரி மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். பி.என்.டி காலனி பகுதியில் பல மாதங்களாக மழை நீர் தேங்கி இருக்கும். தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் அங்கும் தண்ணீர் இல்லாமல் சரி செய்யப்படும். பிஎம்சி பள்ளி முன்பு உள்ள சாலை கடந்த முறை மழை நீரில் தத்தளித்தது. இந்த முறை அங்கு எதுவும் தண்ணீர் இல்லை அதிக மழை பெய்தால் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கூடுதலாக எடுக்கப்படும். மழைநீர் முழுவதும் சரி செய்யப்பட்டு விடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீரை அப்புறப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஆகியோர் உத்தரவின்பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 10 வருட அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. மழை பெய்தால் 45 நாள் தண்ணீர் தேங்கி இருக்கும். முத்தம்மாள் காலனி ரஹ்மத்து நகர், மடத்தூர், தனசேகர் நகர் ஆகிய பகுதிகளில் 30 வருடமாக தண்ணீரில் பொதுமக்கள் தத்தளித்தார்கள். தற்போது எங்கும் மழைநீர் இல்லை எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் பயமில்லாமல் இருக்கலாம். 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது. இன்று பெய்த கனமழையால் சில பகுதிகளில் தேங்கிய மழைநீரும் 3 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. நகர ஆரம்ப சுகாதார நிலையம் 12 உள்ளது அங்கு டாக்டர்கள் பணியில் உள்ளனர். நாளை முதல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார். உடன் ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா..  சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைதான நிலையில் முடிவு!!!
Next Article தீபாவளியையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு 26 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மரியாதை!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாளைய தலைமுறையினா் நீங்கள் தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?