Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
மதுரை

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா..  சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைதான நிலையில் முடிவு!!!

Last updated: October 15, 2025 8:21 pm
Tamilagapuratchi
Share
SHARE

மதுரை மாநகராட்சியின் திமுக மேயர் இந்திராணி இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் எழுந்தது. ரூ.150 கோடி வரை முறைகேடு செய்ததாக கூறப்பட்டது.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் அரசு அதிகாரிகள் உள்பட 19 பேரை கைது செய்தனர். மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தும் போலீசில் சிக்கினர். அவரும் கைது செய்யப்பட்டார்.

தற்போது பொன் வசந்த் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் திடீரென்று மேயர் இந்திராணி தனது மேயர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கினார். இந்த கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதுரை மாநகராட்சியில் சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் இந்திராணியின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குடும்ப சூழல் காரணமாக தான் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article பெண்கள் குறித்து இழிவாக பேசுவதா? சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்!!!
Next Article 30 வருடமாக பாதிப்பு மூன்று மாதம் அவதி 3 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!!

You Might Also Like

அரசியல்இந்தியாதமிழகம்மதுரை

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?