Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்இந்தியாதற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் வ உ சி நினைவு நாள் முன்னிட்டு அதிமுக திமுக நிர்வாகிகள் கைகுலுக்கி பரஸ்பர சந்திப்பு : அரசியல் கட்சிகள் மத்தியில் திடீர் பரபரப்பு!!

Last updated: November 18, 2025 11:19 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் வ உ சி நினைவு நாள் முன்னிட்டு  அதிமுக திமுக நிர்வாகிகள் கைகுலுக்கி  பரஸ்பர சந்திப்பு  : அரசியல் கட்சிகள் மத்தியில் திடீர் பரபரப்பு!!

 

வ உ சி நினைவுநாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு ஓரே நேரத்தில் திமுக அதிமுகவினா் திரண்டு இருந்தனா். இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன் மேயர்  ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவிக்க வந்தநின்ற போது மாலை அதற்கு முன்பு மாலை  அணிவித்து விட்டு கீழே இறங்கி வந்த தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அமைச்சர் மேயா்  ஆகியோருக்கு மாியாதை கொடுக்கும் வகையில் கும்பிட்டாா். அதற்கு பதிலாக  அமைச்சர் மேயர் இருவரும் கும்பிட்டனா். இதனை சற்றும் எதிர்பாராத  அதிமுக திமுக நிர்வாகிகள்  தலைவர்களே இருவரும் நேருக்கு நேர்  சந்தித்து மரியாதை செலுத்திக் கொள்கிறார்கள். பின்னர் நமக்கென்ன என்று எதிர் துருவங்கள் ஆக இருந்து வரும் அதிமுக திமுக  நிர்வாகிகள்

இரு தரப்பினரும் மாறி மாறி கை குலுக்கி கொண்டு நலம் விசாாித்துக்கொண்டனா். இன்றைய நிகழ்வு பொதுமக்கள்  அனைவருடைய மத்தியிலும் சற்று பரப்பரப்பாக பேசப்பட்டது.. இது பற்றி அருகிலுள்ள  மூத்த நிர்வாகிகள் சிலர் பேசும் போது  ஜெயலலிதா, கலைஞர், என்ற இரு ஆளுமைகள் இருந்தபோது  இதுபோன்ற பரஸ்பர சந்திப்பு   நிகழ்ச்சிகள் நடந்தது கிடையாது அதனை இரு தரப்பினர்களுமே தவிர்த்தனர் ஆனால் தற்போது பெரிய தலைவர்கள் இல்லை ஆகையால்bதற்போது எல்லாம் சகஜம் ஆகிவிட்டது என்று முணுமுணுத்தனர். கூட்ட மேடைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில்  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏதாவது பேசிட வேண்டியது தான்

அதே சமயத்தில் மற்ற நேரத்தில் இணக்கமாக இருக்கிறார்கள் என்பது இதற்கு ஒரு சான்று  மூத்த நிர்வாகி புலம்புவது கேட்க முடிந்தது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் எஸ் ஐ ஆர் பணியில் திமுகவினர் தலையீடு?? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக நிர்வாகி ஆனந்தகுமார் கோரிக்கை!!!
Next Article முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

You Might Also Like

இந்தியாதற்போதைய செய்தி

புதிய பைக்குகள் வாங்கும் போது 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் நாளை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?