Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கை.

Last updated: August 13, 2026 9:57 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு), முன்னாள் அமைச்சருமாமன எஸ்.பி.சண்கமுநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற்று தர முயற்சி செய்யாத தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் நாளை 14.08.2026 காலை 09.30 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்.ஜி.ஆர் திடலில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சிங்காரம் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் சிறப்பிக்கின்றனர். இதில் தலைமை நிர்வாகிகள், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி, வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சித்தர் பீடத்தில் அமாவாசையை வழிபாடு நடைபெற்றது
Next Article சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் காயல் அப்பாஸ் சுதந்திர தின அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் முதல்வா் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சரவணன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பட்டா முதல் ரேஷன் கார்டு வரை எந்த நேரத்தில் சேவை பெறுவது பொதுமக்கள் உரிமை, சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு வழங்க கூடாது..!* *தமிழக அரசு இந்த நடைமுறையை திரும்ப பெறவேண்டும்..!!* *தூத்துக்குடி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் வலியுத்தல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?