Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

நான்கு மாதத்தில் மாநகரில் இப்படி ஒரு நூலகமா தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: July 28, 2026 11:47 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் கட்டப்பட்டு வருகின்ற புதிய நூலகத்ததை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு அதிகாாிகளிடம் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறந்தபின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை மிஞ்சும் வகையில் மாநகராட்சி சார்பில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது 11 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது இந்த நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. அது நவீன மின் வசதிகள் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பினரும் படிப்பதற்கான அனைத்து புத்தகங்களும் அங்கு அமைக்கப்பட உள்ளது. லிப்ட் வசதி உருவாக்கப்படுகிறது. மேலும் நூலகத்தின் முன்புறம் நூலகத்தை சுற்றி பசுமை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய சிறிய வகை விளையாட்டுக்கு ஏற்ப அங்கு வசதி அமைக்கப்படுகிறது. அந்த நூலகத்திற்கு இருபுறமும் நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி சார்பில் தனசேகர் நகரில் அமைக்கப்படுகின்ற இந்த நூலகம் தென் மாவட்டத்தில் எங்கும் இல்லாத வகையில் இங்கு அனைத்து வகையான நூல்களும் நூலகத்தில் அமைக்கப்படுகிறது. மேலும் அனைத்து வகையான படிப்புகள் தொடர்பான புத்தகங்கள் வைக்கப்படுகிறது அது போல அரசு பணி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அங்கு அமைக்கப்படுகிறது. மேலும் 4 மாடித்தளத்திலும் ஒவ்வொரு மாடி செல்கின்ற பாதையில் படிப்பவர்கள் தரையில் சொகுசாக அமர்ந்து படிக்கும் வகையிலும் அதற்குத் தகுந்தாற்போல் உருவாக்கப்படுகிறது. இதுவரை எங்கும் அமைக்கப்படாத வகையில் அனைத்து வசதிகளும் கழிப்பறைகள். அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் அனைத்து வசதிகளும் இங்கு உருவாக்கப்படுகிறது. பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது இன்னும் நான்கு மாதத்தில் இந்த நூலகம் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையுள்ளது பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ள உத்தரவின்படி அனைத்தும் அமைக்கப்படஉள்ளது எந்த மாற்றமும் செய்யக்கூடாது இது முழுக்க முழுக்க மக்களை கவரக்கூடிய வகையில் நூலகம் அமைக்கப்படுகிறது என்று ேமயா் ஜெகன் பொியசாமி கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையர் முனீர் அகமது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளார் ராஜேஷ் கண்ணா, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தவைலர் சுரேஷ்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமா், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, வட்டச்செயலாளர் ராஜாமணி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் ேஜஸ்பா், பிரபாகா், லிங்கராஜா, உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்்

Share This Article
Email Copy Link Print
Previous Article தருவைகுளத்தில் கடலில் மூழ்கி உயிாிழ்ந்த 2 மாணவா்கள் குடும்பத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல்
Next Article தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?