Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Last updated: May 16, 2026 11:07 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மத்திய பாஜக அரசின் சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட் பதவி காலத்தை நீடித்ததை கண்டித்தும் நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்தும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசு அலுவலகமான வருமானவரித்துறை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல்ராஜ் சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  •      ஆா்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் செந்தூரப்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் மைக்கேல் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், மாநில பேச்சாளர் முத்து, ஐஎன்டியுசி பாலகிருஷ்ணன், கவுன்சிலா் எடின்டா மாவட்ட துணைத் தலைவர்கள் தனபால்ராஜ், அருள்வளன், அந்தோணி ஜெயராஜ், முத்துப்பாண்டி ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார் ராஜாராம், மாவட்ட துணை அமைப்பு தலைவர்கள் இளைஞர் காங்கிரஸ் மரிய
  • ஆல்வி
  • ன்,
  • மாணவர் காங்கிரஸ் பிளசி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் பிரிவு பர்ணபாஸ் ஊடகப் பிரிவு ஜெயஜோதி, ஆராய்ச்சி பிரிவு சிவ்ராஜ் மோகன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரென்னிஸ் பாபு, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சாந்தி மேரி வசந்தி, அசன் பாத்திமா, அமுதா, பர்வீன் செய்யதுஅலி பாத்திமா, மாரி, வார்டு தலைவர்கள் காமராஜ் முனியசாமி தனிஸ்லாஸ் ராஜரத்தினம் கிருஷ்ணன் வில்சன் சேர்மப்பாண்டி மகாலிங்கம் முருகேசன் அலெக்சாண்டர், செல்லராஜ், சிமியோன், ஜூட்சன், நாகேந்திரன், வார்டு செயலாளர்கள் ராஜ்குமார், பெனடிட், லட்சுமணன், ஜெயபாண்டியன் செல்வ விநாயகம், ராஜகோபால் கணேசன், தமிழரசன், வழக்கறிஞர் சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக எழுச்சி பெறுவதற்கு தமிழகம் முழுவதும் பின் பற்ற வேண்டியவைகள் நடைமுறைக்கு வருமா?
Next Article தூத்துக்குடி சித்தர் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

–தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையா மறைந்த நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்களுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அாிசி வழங்கினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?