Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பைபாஸ் சாலைப் பணிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் –உரிய அனுமதி உள்ளதா? சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கேள்வி

Last updated: August 3, 2026 5:24 pm
Tamilagapuratchi
Share
SHARE

9தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மடத்தூர் ஆர்ச் எதிரே பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சாலைப் பணிக்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் எந்த நீர் ஆதாரத்திலிருந்து பெறப்படுகிறது? அதற்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? பயன்படுத்தப்படும் தண்ணீர் குடிநீர் விநியோக அமைப்பிலிருந்து எடுக்கப்படுகிறதா அல்லது மாற்று நீர் ஆதாரத்திலிருந்து பெறப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்படவில்லை.

சட்ட உரிமைகள் கழகம் சார்பில், அரசு மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தை ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், சாலைப் பணிக்காக தண்ணீர் பயன்படுத்த தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதன் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். பயன்படுத்தப்படும் நீரின் ஆதாரம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது யார் மீதும் முன்கூட்டியே குற்றச்சாட்டு முன்வைப்பதற்கான அறிக்கை அல்ல. பொதுச் சொத்துகள், குடிநீர் வளங்கள் மற்றும் அரசின் வளங்கள் சட்டப்படி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொது நலக் கோரிக்கையாகும். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமும் தேவையான தகவல்கள் கோரப்படவுள்ளன. விசாரணை முடிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் நிலைப்பாடாகும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
Next Article தூத்துக்குடி மனித நேய ஜனநாயக கட்சி புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 140 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?