Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

Last updated: June 28, 2026 9:39 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டதாக கூறப்படும் மீனவர்களின் விபரம் பிாின்ஸ் ரூபட், அந்தோணி அஜித், ஜால்சன், ாீகன், ஹொ்சன், ப்ாிஸ்மேன், பொியகருப்பன், கிளமன்ட், அந்தோணிரூவிஸ்டன், கபில் ரோச்சா், அந்தோணிபியோ, மோசஸ், மேற்கண்ட 12 மீனவர்களும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், நீண்ட நாட்களாகியும் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல், இலங்கையில் உள்ள இந்திய தூதரக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தனது உயிரையே பணயம் வைத்து குடும்பத்திற்காக உழைக்கிறார். அவர் வீடு திரும்பாத ஒவ்வொரு நாளும், அவரது குடும்பத்தினருக்கு அது மிகுந்த மனவேதனையாகவும் அச்சமாகவும் மாறுகிறது. விடுதலை செய்யப்பட்ட பின்னரும், அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் இருப்பது அந்த 12 குடும்பங்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற கவலையில் தவித்து வருகின்றனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடனும் மனிதநேயத்துடனும் எடுத்துக்கொண்டு, போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் கேட்டுக்கொள்கிறது. மேலும், தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய அரசு, இந்திய வெளியுறவுத்துறை, இந்திய தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த 12 மீனவர்களும் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, இந்த குடும்பங்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த இந்த 12 மீனவர்களையும் உடனடியாக தாயகம் திரும்பச் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article பொதுமக்களுக்கு சீரான குடிதண்ணீர் விநியோகம் இரவிலும் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு பணிகளைப் பார்வையிட்டாா்.
Next Article தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அதிமுக நிா்வாகி திருச்சிற்றம்பலம் தவெகவில் ஐக்கியம்

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க மாநில வர்த்தக அணி சார்பில் முடிவு: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் வரும் 19 ம் தேதி அதிமுக நிர்வாகிகளுடன் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம்

By Tamilagapuratchi
தூத்துக்குடி

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..,

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரவில் தொடங்கி நடுஇரவு வரை வீடு வீடாக சென்று ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?