Monday, 27 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பொதுமக்களுக்கு சீரான குடிதண்ணீர் விநியோகம் இரவிலும் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு பணிகளைப் பார்வையிட்டாா்.

Last updated: June 28, 2026 9:22 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் சீரான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் போராடியது கோடை காலத்தில் குடிதண்ணீர் என்பது 100 சதவீதம் இல்லாமல் பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்ற 2022ம் ஆண்டுக்குப் பின்பு படிப்படியாக தூத்துக்குடி மாநகரில் குடிதண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது பழைய பைப் லைன் மாற்றப்பட்டு புதிய பைப் லைன் மூலம் தற்போது குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஒரு சில வார்டுகளில் தொடர்ந்து குடிதண்ணீர் சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனையடுத்து 60 வார்டுகளிலும் சீரான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டு 39 வது வார்டு பகுதிக்கு சீரான குடிதண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பைப்லைன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு டபிள்யூஜி ரோட்டில் சிவன் கோவில் திரும்பும் கார்னரில் பைப் லைன் பதிக்கப்பட்டு குடிதண்ணீர் சீராக வருகிறதா என்று ஆய்வு செய்தார் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் இந்தப் பணிகள் முடிவடையும் போது 29வது வார்டு மற்றும் 39வது வார்டு பகுதிகளில் சீரான குடிதண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார் தற்போது 60 வார்டுகளில் ஒரு சில வார்டுகளை தவிர மற்ற வாடுகளில் எல்லாம் தினசரி குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது அதுவும் கோடை காலத்தில் எந்த விதமான தட்டுப்பாடும் இல்லாமல் குடிதண்ணீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் மேயா் ஜெகன் பொியசாமி மாபெரும் கனவுத் திட்டம் ஒன்று மாநகர மக்களுக்கு அறிவிக்க உள்ளார் இந்த கனவு திட்டம் அறிவிக்கும் போது தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் எவ்வளவு சந்தோசமாக இருப்பாா்கள் அது நடைமுறையில் அமுல்படுத்தி தெரிவிக்கும் போது உற்சாகமடைவார்கள். என்று கூறினாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், சுகாதாரக் குழு தலைவா் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன் ராஜாமணி முன்னாள் கவுன்சிலா் பெரியசாமி, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் வட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முக மகராஜா போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடன் இருந்தனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல்காந்தி புதிய இயக்கம் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் பேட்டி
Next Article ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

You Might Also Like

அரசியல்தமிழகம்

தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் நியமனம்: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!”

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?