Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தவெக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்! பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

Last updated: September 3, 2026 9:55 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது

தவெக ஆட்சியில் பெண்கள் மீதான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்கள் இன்னும் ரீல்ஸ் மோகத்தில் இருந்து வருகின்றனா். தூத்துக்குடி முடிவைத்தானந்தல் பகுதியில் பணியிடத்தில் பெண் ஒருவர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக தலைமைக் காவலரே இந்த படுபாதக செயலை செய்துள்ளார். இதுபோன்று நெல்லை தாழையூத்து பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணை மூன்று நபர்கள் காட்டுப்பகுதிக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து அப்பெண்ணின் நகைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல வள்ளியூர் வடக்கன் குளம் பகுதியில் வீட்டில் இருந்த சிறுமியிடம் வடமாநில இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இப்படி தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இன்றி தொடர்ந்து படுகொலைகளும் பாலியல் சீண்டல்களும் கொள்ளைகளும் அதிகரித்து வருகிறது. பணியிடங்களிலும் பொதுவெளியிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு அசாதாரண சூழல் தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. சிங்கப் பெண் படை எங்கே? என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் முந்தைய திமுக அரசு கொண்டு வந்த எந்த திட்டத்தை நிறுத்தலாம்? எந்த திட்டத்துக்கு பெயர் மாற்றலாம்? என்று சிந்தித்து கொண்டு இருக்கிறது ரீல்ஸ் அரசு. எனவே ஆட்சியாளர்கள் ரீல்ஸ் மோகத்தில் இருந்து விடுபட்டு நிஜ உலகிற்கு வந்து உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Next Article திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

‘அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்…’ சிவகங்கை மாவட்டம் முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்: விழுப்புரம் ரோடு ஷோ பேச்சால் புதிய சர்ச்சை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?