Thursday, 4 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Last updated: June 4, 2026 3:04 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

 

வியாபாரச் சங்க உறுப்பினரான ஹரி பாலகிருஷ்ணன், தனது மாட்டு இறைச்சி கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லம் அருகே மூன்று மர்ம நபர்களால் வழிமறித்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த தாக்குதலில் ஹரி பாலகிருஷ்ணனின் தலையின் பின்பகுதி மற்றும் கை பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அவரது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலின் போது அவரது கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

 

தாக்குதலை மேற்கொண்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், படுகாயமடைந்த ஹரி பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

நேற்று இரவு நடைபெற்ற இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது வழிப்பறி வழக்கு மட்டுமின்றி, கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

மேலும், இதுகுறித்து தென்பாகம் காவல் ஆய்வாளரை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் பெருந்தலைவர் மக்கள்நலச் சங்க நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி வ உ சி மார்க்கெட் பகுதியில் மிகப்பெரிய கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : 101 பேருக்கு வேஷ்டி, சேலை, அாிசி உள்ளிட்ட நலத்திட்டங்களை ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினாா்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?