முன்னாள் முதலமைச்சருமான கலைஞாின் 103வது பிறந்தநாளையொட்டி மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா் ஏற்பாட்டில் மீளவிட்டான் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாா்வையற்றோா்கள் 25 பேருக்கு தலா 10 கிலோ வீதம் அாிசி பை வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் நலம் விசாாித்து கலந்துரையாடினாா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கனகராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர் பாலகுருசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளா் சூா்யா, பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.