Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தமிழகம்தூத்துக்குடி

இருளில் மூழ்கிய சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி!! தொடர் மின்வெட்டுக்கு தீர்வு காண பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க அமைப்பு கோரிக்கை!!!

Last updated: July 5, 2025 9:13 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக அப்பகுதி பல நாட்களாக இருளில் மூழ்கி கிடைக்கிறது இதனை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் மின்வாரிய தலைமை பொறியாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் இந்த கோரிக்கை மனுவில் அவர் தெரிவித்ததாவது

ஐயா,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் குடியிருக்கும் பகுதியான சாயர்புரம் காமராஜ்நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இப்பகுதியை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், கொடிய நச்சு விஷம் கொண்ட பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது இதுகுறித்து மின்விநியோகம் இன்றி பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் மற்றும் காமராஜ் பகுதி மக்கள் சார்பாகவும் பலமுறை சாயர்புரம் பகுதிமின் விநியோக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எங்கள் பகுதி தொடர்ந்து இருளில் மூழ்கி காணப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான விடியல் ஆட்சியில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளதால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான பணிக்கு களங்கம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், இது காற்றடி காலம் இப்படி தான் மின்தடை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என அலட்சியமாக பதில் தருகிறார்கள். எங்களது காமராஜ் நகர் பகுதியில் மட்டும் காற்று அதிகமாக இருக்கிறதா?? தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் காற்று வீசவில்லையா? உரிய நேரத்தில் மின்வெட்டை சீர் செய்து தராமல் அதற்கு ஒரு அலட்சியமான பதிலை கொடுத்து வருகின்றனர் .

எனவே, தமிழ்நாடு

மின்சார துறை அமைச்சர், தமிழ்நாடு மின்வாரிய தலைமை பொறியாளர் மற்றும் தூத்துக்குடி மின்வாரிய தலைமை பொறியாளர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் ஊராட்சி பகுதியில் உள்ள காமராஜர்நகர் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலைக்கு முற்றுபுள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜ்நகர் பகுதி பொதுமக்கள் சார்பாகவும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்
Next Article தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் நலக்குடில் சார்பில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!

By Tamilagapuratchi

தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

By Tamilagapuratchi
இந்தியாதமிழகம்தற்போதைய செய்தி

வானிலை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட்; தென்காசி, தேனிக்கு மஞ்சள் அபாய அறிவிப்பு!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?