Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Last updated: July 5, 2026 6:46 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மெஞ்ஞானபுரம் தனியாா் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு, மாணவர்களின் உரிமைகள், சமூகப் பொறுப்பு மற்றும் சட்டம்–ஒழுங்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் முதல் படியாகும். சட்டத்தை அறிந்த மாணவிகள் சமூகத்தை காக்கும் நாளைய குடிமக்கள் என்று பேசினாா். மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் சகாயராஜ், வக்கீல்கள் அந்தோணி பிச்சை, நாகராஜ், சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் வக்கீல் நான்சி, வக்கீல்கள் அக்ஷயா லட்சுமி, மணிகண்டன், அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வரவேற்கத்தக்கது – பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிக்கை

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில், பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் “சூழல் சிங்கம்” எனும் இணையதளத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?