Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மேயரும் ஆணையரும் சேர்ந்து அனுமதி ஆணையர் உத்தரவின் பேரில் திடீர் அகற்றம். வியாபாாிகள் அதிருப்தி

Last updated: August 29, 2026 6:04 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்தில் எல்லாம் அனுமதி வழங்கலாம் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலையோர வியாபாரிகள் கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் மாநகராட்சி சாா்பில் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஏற்பாடு செய்து இருந்தார் அதன்படி சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின் பெயரில் கிழக்கு மண்டல அதிகாரிகள் விஇ ரோடு பயர் சர்வீஸ் முதல் சுகம் ஹோட்டல் வரை சாலைகளின் இருபுறமும் இருந்த கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது இதில் வேடிக்கை என்னவென்றால் வி.இ. சாலையில் மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்ட சாலையோர கடைகள் முழுவதும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின் பெயரில் கிழக்கு மண்டல அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

இதுபற்றி சாலையோர வியாபாரிகள் கூறுகையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் எங்களுக்கு அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் கடைகளை வைத்திருந்தோம் ஆனால் திடீரென்று மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின் பேரில் அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர் ஆகையால் எங்களுக்கு மீண்டும் அந்த இடத்தில் மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட இடத்தில் கடை வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது மாநகராட்சி ஆணையர் செயல்பாடு தமிழக அரசுக்கு எதிராக உள்ளதா இல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக ஆணையர் உத்தரவு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது எங்களின் வாழ்வாதாரமே தற்போது பாதிக்கப்பட்டுள்ளது என்று சாலையோர வியாபாரிகள் கூறினார்கள்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா
Next Article தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாடு மீனவா் காங்கிரஸின் மாநில துணைத்தலைவராக பிாீத்தி பொ்னாண்டோ நியமணம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் மாரத்தான் போட்டி – மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தெரிவித்தார்!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பக்கிள ஓடையை ரூ53 கோடியில் அகலப்படுத்தும் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?