Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!!!

Last updated: October 17, 2025 6:10 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி 1972ல் எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்காக அவர் மறையும் காலம் வரை எம்ஜிஆர் பணியாற்றினார்.

அவர் மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்ஜிஆர் வழியில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராணுவ கட்டுப்பாடுடன் கட்சியை வழிநடத்தி தனி முத்திரை பதித்து மறைந்தார்.

பின்னர் 3ம் தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி 4 ½ ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக பணியாற்றி அதிமுக பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வரும் நிலையில், அவரது உத்திரவிற்கிணங்க அதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச்செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து லட்டு வழங்கினார்.

பின்னர் வடக்கு பகுதி அதிமுக செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாநில வழக்கறிஞரணி துணைச்செயலாளர் பிரபு, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, அமைப்பு சாரா ஓட்டுரணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், சிறுபாண்மை அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட பிரதிநிதி விஜயன், பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர், ஒன்றிய செயலாளர் காசிராஜன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், மிக்கேல், ரமேஷ்; கிருஷ்ணன், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, முனியசாமி, சரவணபெருமாள், சுகந்தன் ஆதித்தன், வட்டச்செயலாளர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, சொக்கலிங்கம், ஈஸ்வரன், அந்தோணிராஜ், பகுதி துணைச்செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, மெஜிலா, டேவிட் ஏசுவடியான், சந்தனபட்டு மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பல்வேறு அணியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!
Next Article தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக ஆட்சியில் வௌிநாடு கல்விக்கு 6 போ் திமுக ஆட்சியில் 300 போ் சென்று படித்துள்ளனா். மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சினிமா ஆபாச வால்போஸ்டர் பெண்கள், மாணவிகள் முகம் சுழிப்பு :தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தினர்.கருப்பு பெயிண்ட் கொண்டு வந்து செய்த சம்பவம் குவியும் பாராட்டுக்கள்!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?