Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் வரவேற்பு

Last updated: July 22, 2026 7:49 pm
Tamilagapuratchi
Share
SHARE

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் வரவேற்பு

 

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதை பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் மனமார வரவேற்கிறது.

 

இதுகுறித்து பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

“கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர், தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், ஏழை எளிய பள்ளி மாணவர்களின் நலனுக்கும் ஆற்றிய மகத்தான சேவையைப் போற்றும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

 

இந்த சிறப்பான முடிவை எடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய புகழ் மேலும் மேலும் உயர்ந்து, தமிழக மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி சிறப்புடன் பணியாற்ற இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

 

பெருந்தலைவர் காமராஜரின் உயரிய கல்விச் சிந்தனையும், மாணவர் நலப் பணிகளும் என்றும் நிலைத்திருக்க இந்தப் பெயரிடல் பெரும் மரியாதையாக அமையும். இதனை பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் முழு மனதுடன் வரவேற்கிறது.”

 

இவ்வாறு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தெரிவித்துள்ளார்

Share This Article
Email Copy Link Print
Previous Article சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சாத்தான்குளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
Next Article தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

விஜய் முதல்வராக பதவியேற்ற 6 நாட்களில் தமிழகத்தில் அடுத்தடுத்து 24 கொலைகள் பொதுமக்கள் அதிா்ச்சி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!!.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?