Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்றம் யாருடைய சொத்து இல்லை. அது மக்களின் உரிமை மன்றம். ஆளுங்கட்சி ஆணவப்படக்கூடாது சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: June 24, 2026 2:13 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த போது, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். சபாநாயகர் பின்னர் பேச வாய்ப்பு தரப்படும் என்று உறுதி அளித்தார். ஆனாலும் அதை ஏற்காமல் வெளியேறி விட்டனர். திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உண்டு. முதல்வர் விஜய் குற்றச்சாட்டு வைத்தால், அதற்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என்று கேட்பதும் எதிர்க்கட்சியின் கடமைதான். ஆனால் சபாநாயகர் “பதில் சொல்ல வாய்ப்பு தரப்படும்” என்று சொன்ன பிறகும் வெளியேறிவிட்டால், மக்களின் பிரச்சனையை சட்டமன்றத்துக்குள் வைத்து நேரடியாகச் சண்டையிட்டு பேசும் வாய்ப்பை திமுக விட்டுக்கொடுத்தது போல தெரிகிறது.

அதே நேரத்தில், ஆளுங்கட்சியும் கேலி, தூண்டல், சினிமா வசனம் மாதிரி அல்லாமல் ஆதாரத்தோடு பேச வேண்டும். சட்டமன்றம் யாருடைய சொத்து இல்லை. அது மக்களின் உரிமை மன்றம். ஆளுங்கட்சி ஆணவப்படக்கூடாது. முதல்வர்விஜய் குற்றச்சாட்டு வைத்தால், எதிர்க்கட்சி வெளியே போக வேண்டுமா? எதிர்க்கட்சி ஓடிக்கொள்ளக்கூடாது. இருவரும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.” ‘ஆதாரம் என்ன?’ ‘எந்த திட்டத்தில் தவறு நடந்தது?’ ‘மக்கள் பணம் எங்கே போனது?’ என்று நேரடியாக கேட்டு, அரசை பதில் சொல்ல வைத்திருக்க வேண்டும். வெளியே நடந்து போவது செய்தியாக இருக்கலாம். ஆனால் அவையிலேயே நின்று உண்மையை கேட்பது தான் மக்களுக்கு செய்யும் கடமை.

எதிர்க்கட்சி என்பது வெளிநடப்பு செய்ய மட்டும் இல்லை. ஆளுங்கட்சியின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆதாரத்துடன் சோதிக்க வேண்டும். மக்கள் அவர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பியது கோஷம் போடுவதற்காக இல்லை. மக்கள் சார்பாக கணக்கு கேட்கத்தான். சட்டமன்றம் கட்சிகளின் சொத்து அல்ல. அது மக்களின் உரிமை மன்றம். அங்கே இருந்து போராடுபவன் தான் உண்மையான எதிர்க்கட்சி. வெளியே போவது எளிது. உள்ளே நின்று பதில் வாங்குவது தான் அரசியல். வெளிநடப்பு செய்தால் செய்தி வரும். ஆனால் அவையில் நின்று கேள்வி கேட்டால் மக்களுக்கு பதில் வரும். சட்டமன்றம் கோஷத்திற்கான இடம் அல்ல கணக்கு கேட்கும் இடம். திமுக செய்த மிகப்பெரிய அரசியல் தவறு என்ன தெரியுமா? சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது தான். அவையிலேயே நின்று, ‘முதல்வரே, ஆதாரம் என்ன?’ ‘எந்த கோப்பில் தவறு?’ ‘எந்த திட்டத்தில் ஊழல்?’ ‘மக்கள் பணம் எங்கே போனது?’ என்று நேரடியாக கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அது தான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி வரலாற்றில் பதிவாகும். ஆனால் வெளிநடப்பு செய்ததால் என்ன ஆனது? முதல்வர் பேச்சு மட்டும் மக்களிடம் சென்றது. திமுக பதில் மக்களிடம் செல்லவில்லை. அதுதான் அரசியல் இழப்பு.

திமுக வெளியேறாமல் பதில் கொடுத்திருந்தால் அது அரசியல் பலம். ஆனால் வெளிநடப்பு செய்ததால் தன்னுடைய மரியாதையையும், தன்னுடைய பதில் சொல்லும் வாய்ப்பையும் தானே குறைத்துக்கொண்டது. சட்டமன்றம் கோபத்தை காட்டும் இடம் இல்லை. அது உண்மையை நிரூபிக்கும் இடம். வெளியே போவது செய்தி ஆகலாம். ஆனால் உள்ளே நின்று பதில் கேட்பதே உண்மையான அரசியல்.” என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா நடைபெற்றது.
Next Article மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி பேட்டி.!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க தலைவர் எஸ்.பி. மாரியப்பன் குடும்பத்துடன் வாக்களிப்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும் அதை நிறைவேற்றி தருவதற்கு தான் மக்கள் பிரதிநிதிகள் பாராட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சி

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தமிழக புரட்சி இணைய வெப் சேனலில் அரசியல், குற்றம், விளையாட்டு, ஆன்மீகம், உள்ளிட்ட அனைத்து தரப்பு செய்திகளையும் நடுநிலையோடு உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம் இதில் பணியாற்ற ஆர்வமிக்க ஆண் பெண் இருபாலர்களும் தமிழகம் முழுவதும் வரவேற்கப்படுகிறார்கள் தங்களது பயோடேட்டாவை கீழ்க்கண்ட whatsapp நம்பருக்கு அனுப்பி வைக்கவும்..

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?