Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!

Last updated: October 10, 2025 5:46 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் இந்துக்கள் பெருந்திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தாய், தந்தையர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையில் தங்களது மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உறவினர்களுக்கு வாழ்;த்துச் சொல்லி கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லூசியா மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாய்,தந்தையர்களை இழந்த குழந்தைகள் வசிக்கும் அன்புகரங்கள் இல்லத்தில் உள்ள 200 பேர்களுக்கு தனியார் ஹோட்டலில் அறுசுவை உணவு வழங்கியும், நலம் விசாரித்தும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களோடு அமர்ந்து உணவருந்தி பின்னர் 200 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னரே கொண்டாடி மகிழ்ந்தார். மாற்றுத்திறனாளி பெண்மணி கூறுகையில்: தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் அக்கா கீதாஜீவன் ஆண்டு தோறும் எங்கள் காப்பகம் தேடி வந்து பொருட்களை கொடுத்து உதவி செய்து உற்சாகம் அளிப்பார்கள். இந்தாண்டு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து வந்து, எங்களோடு உணவருந்தி, தாய் உள்ளத்தோடு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும், தேவையான உதவிகளை எப்போது கேட்டாலும் செய்து தருவேன் என்று கூறியதை நாங்கள் மிகப்பெரிய பாக்கியமாக கருதி மனதாக வாழ்த்துகிறேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநில சிறுபாண்மை அணி துணைச் செயலாளர் எஸ்.டி.ஆர். பொன்சீலன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அனுசியா, மற்றும் மணி, அல்பட் மற்றும் காப்பகத்தை சேர்ந்த காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!
Next Article புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு : நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் நாளை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை செய்தாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?