Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

Last updated: August 29, 2026 6:07 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசாி 8 நாட்கள் சிறப்பு பூஜை நடைபபெறும். கொடைவிழாவையொட்டி ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மனுக்கு புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனா்.

இதனை தொடா்ந்து நடைபெற்று 108 திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவ வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, அனைத்து மக்களை காக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவில் தலைவா்கள் வௌ்ளத்துரை, வெற்றிவேல், செயலாளர் அந்தோணிராஜ், பொருளாளா் சடகோபன், நிா்வாக கமிட்டிஉறுப்பினா்கள் அருணாச்சலம், நாகராஜன், அமிா்தராஜ், ராஜேந்திரன், சுதாகா், பழனிச்செல்வம், பாலகிருஷ்ணன், குழந்தைவேல், கண்ணன், கருணாகரன், ராஜ், ஜோசப், தணேஷ்குமாா், காா்த்திக்செல்வம், திவாகா், விஜய்ஆனந்த், கௌரவ ஆலோசகா் கோதாண்ட ராமன், காா்மேகம், மாாியப்பன், மற்றும் கோவில் இளைஞா் அணி மகளிா் அணி நிா்வாகிகள் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மேயரும் ஆணையரும் சேர்ந்து அனுமதி ஆணையர் உத்தரவின் பேரில் திடீர் அகற்றம். வியாபாாிகள் அதிருப்தி
Next Article தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?