தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் தலைநிமிரச் செய்த மறைந்த முன்னால் முதலமைச்சர் கலைஞருடைய 103 வது பிறந்த தின விழாவை யொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மேயா் ஜெகன்பொியசாமி வழிகாட்டுதலின்படி 20வது வார்டு திமுக சார்பில் நந்தகோபால் புரம் மேற்கு பகுதியில் அவரது படத்திற்கு முன்னாள் கவுன்சிலர் வட்ட செயலாளர் இரவீந்திரன் தலைமை வகித்து மலா்தூவி மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினாா்
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அற்புதராஜ் இசக்கி ஜெய்பாண்டி சுரேஷ் குமாஸ்தா பாலசுப்பிரமணியன் ராஜேஷ்குமார் வசந்தகுமார் தங்கராஜ் ஆனந்த்குமார் தேவராஜ் செந்தூர் பாண்டியன் தேமுதிகவை சார்ந்த பத்திரகாளி நாராயணன் மற்றும் சிவ குருசாமி திமுக இளைஞர் அணி பாலமுருகன் மந்திரம் ராஜ்குமாா் சிவசுந்தா் உள்பட பலர் கலந்து கொண்டனர்