Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Last updated: September 2, 2026 9:11 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ராதாகிருஷ்ணன் ஆலயமான நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ராதாகிருஷ்ணன் பிருந்தாவன வாழ்க்கை மற்றும் கோபியர்களுடனான ஆன்மிகச் சூழலை நினைவூட்டும் வகையில் மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ராதாகிருஷ்ணரை சுற்றி கோபியர்கள் நடனமாடி இருப்பது போன்றும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 26ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி ஸ்ரீமத் பாகவதம் பாராயணம், மதுரகீதம், வெவ்வேறு வாகனத்தில் ராதையும் கிருஷ்ணரும் வீதி உலா வரும் நிகழ்ச்சி, ஆன்மிக அருளுரை நடைபெற்று வருகின்றன. ஏழாம் திருநாளான ஊஞ்சல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ராமசாமி பாகவதாரின் ஆன்மீக அருளுரை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்து நாள் விழாவில் வரும் மூன்றாம் தேதி ஸ்ரீ ராதாகல்யாணம் நடைபெற உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பஞ்சமி பூஜை நடைபெற்றது
Next Article தவெக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்! பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக விஜய் ாீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தமிழக புரட்சி இணைய வெப் சேனலில் அரசியல், குற்றம், விளையாட்டு, ஆன்மீகம், உள்ளிட்ட அனைத்து தரப்பு செய்திகளையும் நடுநிலையோடு உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம் இதில் பணியாற்ற ஆர்வமிக்க ஆண் பெண் இருபாலர்களும் தமிழகம் முழுவதும் வரவேற்கப்படுகிறார்கள் தங்களது பயோடேட்டாவை கீழ்க்கண்ட whatsapp நம்பருக்கு அனுப்பி வைக்கவும்..

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?