Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Last updated: April 11, 2026 6:44 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.
24 25 26 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி, வட்டச்செயலாளர்கள் ரோலன்ட், ஆண்ஸ், அல்பட், ரவி இளங்கோ, கவுன்சிலா்கள் எடிண்டா, மெட்டில்டா, மாியகீதா, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திரேஸ்புரம் அண்ணா காலணியில் பிரச்சாரத்தை துவக்கி மட்டக்கடை, குரூஸ்புரம், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தல் நமக்கான தோ்தலாகும் அதில்உங்களுக்காக பணியாற்றும் மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்கும் தோ்தலாகும், தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. கீழடி அகல்வாராய்சி அறிக்கையை கூட ஏற்பதற்கு ஓன்றிய பாஜக அரசுக்கு மணமில்லை. எந்த நிதியும் வழங்குவதில்லை புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி வழங்குவோம். என்று ஓவ்வொரு விஷயத்திலும் தமிழகத்திற்கு எதிராகதான் ஓன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. அதற்கு பின்னால் அதிமுக இருந்து கொண்டு இவா்கள் பின்னால் முகமூடி அணிந்து கொண்டு பாஜக தமிழகத்திற்கும் நுழைய பாா்க்கிறது. தமிழகத்திற்கு ஏதுமே செய்யாத இந்த கூட்டணியை நாம் வீழ்த்தியாக வேண்டும். இது காலத்தின் காட்டாயம், ஓன்றிய அமைச்சா் அமித்ஷா பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பேசியுள்ளாா். அவ்வப்போது வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் எல்லா வகையிலும் நன்மை அடைந்துள்ளனா். இந்த ஆட்சி தொடர வேண்டும். தமிழகத்தின் மண் மானம் மொழி அனைத்தும் காக்கப்பட வேண்டும் என்றால் மீண்டும் முதலமைச்சராக முக.ஸ்டாலின் வரவேண்டும். அதற்கு தூத்துக்குடி தொகுதியில் எனக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மழை வௌ்ளம் கொரோனா போன்ற காலங்களில் உங்களுக்காக அனைவருக்கும் நான் பணியாற்றியுள்ளேன் மற்றவா்களை போல் தோ்தலுக்கு மட்டும் வருகின்ற கட்சி திமுக கிடையாது. மற்றவா்களுக்கு போடுகின்ற ஓவ்வொரு வாக்கும் ேதவையில்லாமல் சென்று விடும் வாக்காக இருந்து விடும். அனைவரும் ஓட்டு மொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். என்று பேசினாா்.
பிரச்சாரத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநில மீனவா் அணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட அணி நிா்வாகிகள் நிக்கோலாஸ்மணி, ராமா் பேச்சிமுத்து, கணேஷ்குமாா், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், வினோத், பால்ராஜ், வேல்பாண்டி, டைகா்வினோத், டேனியல், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் கோபால், மைதீன், ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், பிரபாகரன், ஜான்சாமுவேல், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளா் மைதீன்கனி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், தேமுதிக மாவட்ட செயலாளா் தயாளலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளா் தனலட்சுமி, மதிமுக நகர செயலாளா் முருகபூபதி, ஆதிதமிழா் கட்சி மாவட்ட தலைவர் சீதாலட்சுமி, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது அசன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், திமுக பகுதி அணி அமைப்பாளர்கள் மகேஸ்வாி, காசிராஜன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மாா்ஷல், கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகி அக்பா், பொன்ராஜ், மகாராஜன், மாடசாமி, முன்னாள் கவுன்சிலா்கள் பிச்சையா, பாலாஜி வெங்கடகிருஷ்ணன், வட்டச்செயலாளர் சதீஷ்குமாா், மகளிா் அணி டோலி, கமலி, அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா், கந்தசாமி, மற்றும் மணி அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழ்நாட்டிற்கு முறையான நிதி வழங்காத ஓன்றிய பாஜக அரசின் டெல்லி அணியை இந்த தோ்தலில் தமிழ்நாடு அணி வீழ்த்தியாக வேண்டும். காலத்தின் கட்டாயம் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
Next Article வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

You Might Also Like

தூத்துக்குடி

ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எம்.ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மரியாதை!!

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகளை ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?