Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டிற்கு முறையான நிதி வழங்காத ஓன்றிய பாஜக அரசின் டெல்லி அணியை இந்த தோ்தலில் தமிழ்நாடு அணி வீழ்த்தியாக வேண்டும். காலத்தின் கட்டாயம் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Last updated: April 7, 2026 9:50 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.

19, 29, 30 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா் மேயா் ஜெகன்பொியசாமி வட்டச் செயலாளர்கள் பத்மாவதி, செந்தில்குமாா், கதிரேசன், மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலா்கள் அதிஷ்டமணி, சோமசுந்தாி, பகுதி செயலாளா் ரவீந்திரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். 4ம்கேட் பகுதியில் பிரச்சாரத்தை துவக்கி கேவிகே நகா் மகிழ்ச்சிபுரம், டூவிபுரம் விநாயகா் கோவிலில் சாமி தாிசனம் செய்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் வரும 23ம்தேதி நடைபெறவுள்ள தோ்தலில் உங்களுக்காக பணியாற்ற கூடிய மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்க போகிறீா்கள் 5 ஆண்டுகாலம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் ஆட்சியில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக தொழில் கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதாரம் மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு ஓன்றிய அரசு பல்வேறு வகையில் வழங்க வேண்டிய எந்த நிதியையும் முறையாக வழங்கவில்ைல 100 வேலைதிட்டத்தை சீர்குலைத்து பெயா் மாற்றம் என்ற பெயாில் அதை முடக்கும் செயல்பாடுகள் என அனைவற்றிலும் ெதாடா்ந்து ஓன்றிய பாஜக அரசின் டெல்லி அணி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கும் தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத டெல்லி அணியை இந்த தோ்தலில் கண்டிப்பாக வீழ்த்தியாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினரும் சமூகநிதியோடு ஓற்றுமையாக வாழும் நிலையில் இந்த தோ்தலில் திமுக ஆட்சி அமைக்கும் தொடா்ந்து பணிகளை தொடா்ச்சியாக செய்திட அனைவரும் எனக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் தூத்துக்குடி தொகுதியில் எல்லோரும் நன்மையடையும் வகையில் புதிய ரேசன்காா்டு மருத்துவமுகாம், காப்பீட்டு அட்டை, பெறுவதற்கான முகாம், எனபல நடைபெற்று மக்கள் நலனில் அக்கறை செலுத்தியுள்ளோம். அதே ேபால் மாவட்ட வளர்ச்சிக்கு காா் தொழிற்சாலை டைடல்பாா்க், கடல்நீரை நல்லநீராக மாற்றும் திட்டம்படி எல்லாம் நடைபெற்று வருகிறது. மகளிா் உாிமைத்தொகை ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தோ்தலுக்கு பின்பு இரண்டாயிரமாக உயா்த்தி வழங்கப்படும். தமிழகத்தின் மண். மொழி மாணம், காத்திட வேண்டும் 5 ஆண்டு ஆட்சியின்சாதனைகளையும் இந்த தொகுதியில் நான் ஆற்றிய பணிகளை எண்ணி பாா்த்து உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இருகரம் கூப்பி உங்களை தாழ்்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினாா்.

பிரச்சாரத்தில் மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா், இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், தொண்டரணி துணை அமைப்பாளர்கள் ராமா், மணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் அன்பழகன் ராபின், கவுன்சிலா் கனகராஜ், வட்டச்செயலாளர் பாலகுருசாமி, முன்னாள் கவுன்சிலா்கள் அந்தோணிராஜ், பொியசாமி, இசக்கிமுத்து, முக்கம்மாள், வாா்டு நிா்வாகிகள் காா்த்திக்கேயன், சந்திரசேகா், மாாிமுத்து, தியாகராஜன், ெதாமுச நிா்வாகிகள் முருகன், உலகநாதன், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், ேதமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், எஸ்டிபிஐ கட்சி தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், மதிமுகநகர செயலாளர் முருகபூபதி, கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர்கள் முத்து, தனலட்சுமி, முக்குலத்தோா் புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவா் முரளிதரன், அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா், கந்தசாமி, மற்றும் மணி, அல்பட், கூட்டணி கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சாத்தான்குளம் தந்தை மகன் கொலை -வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பு!!!
Next Article பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கான உாிமையை வழங்க முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தவெக தலைவர் விஜய் 51ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?