Friday, 19 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை சட்ட உரிமைகள் கழக தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வேண்டுகோள்

Last updated: June 16, 2026 8:08 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பாக, முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறோம். பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன், தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், விசாரணை முடிவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதலுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்துக்கும் எதிரானது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ பெயரை கூறி, ஆளுங்கட்சி– எதிர்க்கட்சி அரசியல் மோதலாக இந்த விவகாரம் மாற்றப்படுவது கவலைக்குரியது. யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது மீடியா அல்ல, அரசியல் மேடை அல்ல, காவல்துறை விசாரணையும் நீதிமன்றமும் தான். இந்த அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதங்களால், பாலசுப்பிரமணியனின் குடும்ப பெண்கள், குழந்தைகள், உறவினர்கள் சமூக அவமானத்திலும் மனஉளைச்சலிலும் தள்ளப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் என்ற காரணத்தால், அவரது மனைவி, தாய், குடும்ப பெண்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது. மேலும், இந்த வழக்கில் முனீஸ்வரி என்ற பெண்ணின் பெயரும் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக தெரிகிறது. அந்த பெண் தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கூற முன்வந்துள்ளார். அவருடைய வாக்குமூலத்தை உடனடியாக காவல்துறை அல்லது மேஜிஸ்திேரட் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம், அவதூறு வராமல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்று சொல்லவும் வரவில்லை. எங்களுடைய கோரிக்கை ஒன்றே ஒன்று — அரசியல் அழுத்தமில்லாத, மீடியா இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும். பாலியல் வழக்கில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப பெண்களும், சாட்சியாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆளுங்கட்சி –எதிர்க்கட்சி அரசியல் சண்டையில் பாலசுப்பிரமணியன் குடும்ப பெண்களும், முனீஸ்வரியும் பலியாகக் கூடாது. அரசியல் பேசுபவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். காவல்துறை எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், சட்டப்படி உண்மையை கண்டறிய வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை
Next Article தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக சிறப்பு ஏற்பாடு கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முதலமைச்சா் ஸ்டாலின் எண்ணத்தை கரூாில் கடமை உணா்வோடு கனிமொழி எம்பி!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 103வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அடைந்த நன்மைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?