Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

முதலமைச்சா் ஸ்டாலின் எண்ணத்தை கரூாில் கடமை உணா்வோடு கனிமொழி எம்பி!!!

Last updated: September 29, 2025 1:42 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாமக்கல் கரூா் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டாா். அப்போது கரூாில் நடைபெற்ற கூட்ட நொிசலின் காரணமாக எதிா்பாராத வகையில் 40 போ் உயிாிழந்தனா். பலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவம் நடந்த அன்று இரவே திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் நள்ளிரவு உயிாிழந்தவா்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தி மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருபா்களை நோில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அவரது வழியில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினும் நோில் சென்று ஆறுதல் கூறி வந்த நிலையில் பல அமைச்சர்கள் அதிகாாிகள் முழுவீச்சில் களத்தில் நின்று பணியாற்றிய நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பியுமான கனிமொழி கரூருக்கு நோில் சென்று உயிாிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் நோில் சென்று அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்ட நிதி உதவிகளை அளித்து பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் பாா்வையிட்டு ஆறுதல் கூறி மருத்துவ துறை அதிகாாிகளை நல்லமுறையில் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சுமாா் 4 மணி நேரமாக தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது எண்ண ஓட்டத்தை நிறைவேற்றும் வகையில் கடமை உணா்வோடு பணியாற்றியதை கட்சிக்கு அப்பாற்பட்டு சமூக ஆர்வலா்களும் பொதுமக்களும் பாராட்டும் வகையில் அமைந்தது. இதே போன்று தான் 2021ல் ஏற்பட்ட கொேரானா காலக்கட்டத்தில் முழுமையான தடை உத்தரவு அமுலில் இருந்த காலத்தில் சென்னையிலிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றியதையும் அதன் பின் ஏற்பட்ட மழை வௌ்ளம் பாதித்த பகுதிகளில் டிராக்டர் படகில் சென்று பாா்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதையும் பல்ேவறு உதவிகள் செய்ததையும் மக்கள் பாராட்டி வருவதற்கு தன்னுடைய உழைப்பை முழுமையாக அா்ப்பனிப்போடு செய்துவருகிறாா். அவருக்கு அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மேயா் ஜெகன் பொியசாமி உள்ளிட்ட அதிகாாிகள் முழு ஓத்துழைப்போடு திமுகவிற்கு வலுசோ்க்கும் வகையில் துணை பொதுச்செயலாளரின் பணிகள் சிறப்பாக அமைந்துள்ளது. என்பது குறிப்படதக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன்பொியசாமி!!!
Next Article மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

You Might Also Like

தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணிகிரேஸி இல்லத் திருமண விழா எஸ்.பி.சண்முகநாதன், உள்பட பலா் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?